யார் என்று குறிப்பிட?

வயிற்றில் இருந்த சிசுவுக்கா, பிறந்த பால்குடி பாலகருக்கா

சின்னஞ்சிறாருக்கா, வாலிப வயதினருக்கா

தாத்தா பாட்டிக்கா…???

யாருக்கு அஞ்சலி செலுத்த…

நெஞ்சிலே வலியுடன் அஞ்சுகத் தமிழனின்

கண்ணீர் அஞ்சலி!