வல்வெட்டித்துறை கொத்தியாலைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா மெல்பேனை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் நாராயணசாமி அவர்கள் 02-06-2011 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், தையல்நாயகி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

கலைநேசன், மோகன், அருள்நேசன், ஜெகதீஸ்வரி, றஞ்சனி, றஞ்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வான்மதி, இதயராஜ், அருட்செல்வம், ராதிகா, சத்தியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கார்த்திகா, அன்பழகன், செந்தூரன், மயூரன், கௌத்தம், கோகுலன், பிரவீன், அஸ்வின், அரவின் ஆகியோரின் அன்புப் பேரனும்,

அஸ்வத்மன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
 

தொடர்புகளுக்கு
Dr.மோகன்  அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61411257059
றஞ்சன்  அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61411336313
கலைநேசன்  இலங்கை
தொலைபேசி: +94112541818