கனடா வல்வெட்டித்துறை நலன்புரிச்சங்கத்தின் கோடை கால ஒன்று கூடல் 30/07/2011 அன்று நடைபெற்றது. ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்ட இவ் ஒன்று கூடல் மதியம் 11.00
ஆரம்பித்து மாலை 10.00Pஆ மணிவரை சிறப்பாக நடந்தேறியது என்பது குறிப்படத்தக்கது.