World Trade Center என்ன காரணத்தினாலோ இடிக்கப்பட்டு 10 ஆண்டுகள் முடிந்த நிலையில், அதனை மீள் கட்டும் முயற்சி  தற்போது  ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்  விபரங்கள்  கீழே  உள்ள  படத்தின்  மூலம்  விளங்கப் படுத்தப்பட்டுள்ளது.