திரு கதிர்காமலிங்கம் பஞ்சலிங்கம்

வல்வையை பிறப்பிடமாகவும், லண்டன்னை வதிவிடமாகவும் கொண்ட

கதிர்காமலிங்கம் பஞ்சலிங்கம் அவர்கள் 02.11.2011 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், அகிலாவின் அன்புக் கணவரும், அர்ச்சுன், அபிதா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 06.11.2011 ஞாயிறு காலை 08.30 மணிக்கு

அவரது இல்லத்தில் கிரிகைகள் இடம்பெற்று பின்னர் காலை 11.30 மணியளவில்

அவரது பூதவுடல் Golders Green Crematorium இந்து மயாணத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும்

ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகினர்.

தகவல் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

திருமதி. அகிலா பஞ்சலிங்கம் – லண்டன் +44 208 422 1391

Dr. சந்திரலிங்கம் – லண்டன் +44 771 028 0320

திரு.ஞானலிங்கம் – ஜேர்மனி +49 208 386 15973

திருமதி. அருந்தவராணி தெய்வேந்திரன் – டென்மார்க் +45 974 04654

திருமதி.தெய்வேந்திரராணி – இலங்கை +94 11 250 6656

Golders Green Crematorium

 Hoop La, London NW11 7NL, United Kingdom

Public transport:Golders Green (0.3 mi S) Northern Line

five minutes’ walk from Golders Green tube station. It is directly opposite the Golders Green Jewish Cemetery