ஞாயிறு, நவம்பர் 6th, 2011


31ம் நாள் நினைவு அஞ்சலியும் நன்றி நவிலலும்

அமரர்.சண்முகசிகாமணி நடனசிகாமணி

எங்கள் ஐயா, திரு.சண்முகசிகாமணி நடனசிகாமணி அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு நேரில் வந்தும், தொலைபேசி மூலம் ஆறுதல் வார்த்தைகளையும் அனுதாபச் செய்திகளையும் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், வேறு பலவகைகளிலும் உதவி புரிந்தவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்ளும்.

அதேவேளையில் எதிர் வரும் திங்கட் கிழமை (7 -11 -2011) அன்று காலை அவரது இல்லத்தில் கிரியைகள் நடைபெற்று பின்னர் பிற்பகல் 1.00 மணி – 5.00 மணி வரை

St Barnabas Community Centre,  

Gorringe Park Avenue,  

Mitcham  Surrey,

CR4 2DJ  U.K

ஏன்ற முகவரியில் நடைபெறும் அஞ்சலி நிகழ்விலும், மதியபோசனத்திலும் பங்குகொள்ளு மாறு உறவினர்களையும் நண்பர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.

மனைவி, மக்கள், மருமக்கள், சகோதரர்கள், மைத்துனர்கள், பேரப்பிள்ளைகள்

தொடர்புகளுக்கு :

ராஜு      +447941667277

சிவா      +447932721607

ஈஸ்வரன்   +447854107373

அருண் கீதா +447946633102

நவம்பர் 6 கிரிகோரியன் ஆண்டின் 310வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 55 நாட்கள் உள்ளன.

  • 1759 – பாளையக்காரர் பூலித்தேவரின் நெற்கட்டான் செவ்வலைக் கோட்டையை இசபல்கான் கான்சாகிப் என்பவனின் படைகள் வெடிகுண்டுகள் கொண்டு தாக்கின. ஆனாலும் கோட்டையைப் பிடிக்க முடியவில்லை.
  • 1860 – ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் 16வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரே குடியரசுக் கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது அதிபராவார்.
  • 1891 – இலங்கை ஸ்டீம்ஷிப் கம்பனிக்குச் சொந்தமான நீராவிக் கப்பல் “லேடி ஹவ்லொக்” முதன் முறையாக கொழும்பு வந்தடைந்தது.
  • 1913 – தென்னாபிரிக்காவில் மகாத்மா காந்தி இந்திய சுரங்கத் தொழிலாளர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டார்.
  • 1935 – எட்வின் ஆம்ஸ்ட்ரோங் பண்பலை FM ஒலிபரப்பு பற்றிய ஆய்வை வெளியிட்டார்.
  • 1943 – இந்தியாவின் வங்காளத்தில் “நவகாளி”யில் இடம்பெற்ற இந்து-முஸ்லிம் கலவரத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக மகாத்மா காந்தி கல்கத்தாவில் இருந்து நவகாளி வந்து சேர்ந்தார்.
  • 1944 – புளூட்டோனியம் முதற்தடவையாக உருவாக்கப்பட்டது. பின்னர் ஜப்பானில் கொழுத்த மனிதன் அணுகுண்டு போடுவதற்கு இது பயன்பட்டது.