நவம்பர் 7 கிரிகோரியன் ஆண்டின் 311வது நாளாகும்.ஆண்டு முடிவிற்கு மேலும் 54 நாட்கள் உள்ளன.

 • 1492 – உலகின் மிகப் பழமையான விண்கல் மோதல் பிரான்சில் இடம்பெற்றது.
 •  1665 – உலகின் பழமையானதும் இப்போதும் வெளிவரும் த லண்டன் கசெட் (The London Gazette) முதலாவது இதழ் வெளியானது.
 •  1910 – உலகின் முதலாவது விமானத் தபால் பொதிச் சேவை ரைட் சகோதரர்களால் ஒகையோவில் ஆரம்பிக்கப்பட்டது.

பிறப்புக்கள்

 •  1867 – மேரி க்யூரி போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர், நோபல் பரிசு பெற்றவர், (இ. 1934)
 •  1888 – சி. வி. இராமன், இந்திய இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர், (இ. 1970).
 •  1954 – கமல்ஹாசன், தமிழ் நடிகர்.
 •  1969 – நந்திதா தாஸ், இந்திய நடிகர்.
 •  1980 – கார்த்திக் -பாடகர், தமிழ்ப் பின்னனிப் பாடகர்.

இறப்புகள்

 •  1862 – பகதுர்ஷா ஜஃபர், பேரரசர், விடுதலைப் போராட்ட வீரர்
 •  1947 – கோ. நடேசையர், இலங்கையின் மலையகப் பத்திரிகையாளர்.
 •  1951 – என். சி. வசந்தகோகிலம், கருநாடக இசைக் கலைஞர்.
 •  1993 – திருமுருக கிருபானந்த வாரியார், ஆன்மீகவாதி, (பி. 1906).
 •  2000 – சி. சுப்பிரமணியம், இந்திய அரசியல்வாதி, (பி. 1910).