நவம்பர் 9 கிரிகோரியன் ஆண்டின் 313வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 52 நாட்கள் உள்ளன.

  • 1913 – மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு 9 மாதச் சிறைத் தண்டனையடைந்தார்.
  • 1921 – அல்பேர்ட் ஐன்ஸ்டீன் ஒளிமின் விளைவை விளக்கியமைக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
  • 1967 – நாசா நிறுவனம் கேப் கென்னடி தளத்தில் இருந்து ஆளில்லா அப்பல்லோ 4 விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது.

இறப்பு

  • 2005 – கே. ஆர். நாராயணன், இந்தியக் குடியரசுத் தலைவர் மறைந்தார்
  • 2006 – வல்லிக்கண்ணன், தமிழ் எழுத்தாளர் மறைந்தார்.
Advertisements