நவம்பர் 10 கிரிகோரியன் ஆண்டின் 314வது நாளாகும்.  ஆண்டு முடிவிற்கு மேலும் 51 நாட்கள் உள்ளன.

  • 1918 – யாழ்ப்பாணம், சுன்னாகம், பருத்தித்துறை ஆகிய நகரங்களில் இடம்பெற்ற உள்ளூர்க் கலவரங்களில் பல கடைகள் சூறையாடப்பட்டன.

பிறப்பு

  • 1934 – அ. துரைராசா, பேராசிரியர், யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் (இ 1994)
  • 1957 – டக்ளஸ் தேவானந்தா, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் பிறந்த தினம்.

இறப்பு

  • 2006 – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொழும்பில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.(பி 1962)