நவம்பர் 14 கிரிகோரியன் ஆண்டின் 318வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 47 நாட்கள் உள்ளன.

  • 1922 – பிபிசி தனது வானொலி சேவையை ஐக்கிய இராச்சியத்தில் தொடக்கியது.
  • 1969 – அப்பல்லோ திட்டம்: அப்போலோ 12 விண்கப்பல் மூன்று விண்வெளி வீரர்களுடன் சந்திரனை நோக்கிச் சென்றது.
    1971 – மரைனர் 9 செவ்வாய் கோளை சென்றடைந்தது. இதுவே பூமியில் இருந்து வேறொரு கோளின் செயற்கைச் செய்மதியாகச் செயற்பட்ட முதலாவது விண்கலமாகும்.

பிறப்புக்கள்

  • 1889 – ஜவகர்லால் நேரு, இந்தியப் பிரதமர் (இ. 1964)

சிறப்பு நாள்

  •  இந்தியா: குழந்தைகள் நாள்.
  •  உலக நீரிழிவு நோய் நாள்