வெள்ளி, நவம்பர் 18th, 2011


பிறப்பு 16.08.1951                        இறப்பு 15.11.2011

வல்வையை பிறப்பிடமாகவும், கொழும்பு – வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட காத்தாமுத்து சக்திவேல் (Retied Senior Engineer – Srilanka Telecom) 15.11.2011 செவ்வாய்க்கிழமை மொழும்பில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற காத்தாமுத்து-சரஸ்வதி தம்பதிகளின் மூத்தமகனும், காலஞ்சென்ற முத்துலிங்கம்-விருத்தாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜீவராணியின் அன்புக்கணவரும்,

பிரதீபா, ஜெயதீபா, செந்தூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும், இளஞ்கோவின் அன்பு மாமனாரும்,

ராதாதேவி, சுசீலாதேவி, ஞானவேல், இரஞ்சிதாதேவி, இராசவேல், வெற்றிவேல், ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

 குழந்தைவேல், பாலகிருஷ்ணன், பாலச்சந்திரன், செல்வலக்ஷ்மி, திருமதி வெற்றிவேல், ஏரம்பமூர்த்தி, ஜெயராணி, சிவராசா விஜயராணி, இராசநாயகி, இரகுநாதன், இரங்கராஜன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

 இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றனர்.

தொடர்புகளுக்கு:

ஜீவராணி சக்கிவேல் – மனைவி + 94 11 2365988 , +94 75 7129928

செந்தூரன் – மகன் +94 77 5522974

நவம்பர் 18 கிரிகோரியன் ஆண்டின் 322வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 43 நாட்கள் உள்ளன.

 • 1421 – நெதர்லாந்தில் கடல் தடுப்புச் சுவர் ஒன்று இடிந்து வெள்ளம் பரவியதில் 10,000 பேர் வரையில் உயிரிழந்தனர்,
 • 1477 – இங்கிலாந்தில் அச்சியந்திரசாலையில் அச்சிடப்பட்ட முதலாவது நூலான “Dictes or Sayengis of the Philosophres” வில்லியம் கக்ஸ்டன் என்பவரால் வெளியிடப்படட்து..
 • 1493 – கொலம்பஸ் புவேர்ட்டோ ரிக்கோ என இன்றழைக்கப்படும் நாட்டை முதன்முறையாகக் கண்ணுற்றார்.
 • 1978 – கயானாவில் ஜிம் ஜோன்ஸ் என்பவரின் மக்கள் கோயிலில் இடம்பெற்ற கொலை மற்றும் தற்கொலை நிகழ்வுகளில் 270 குழந்தைகள் உட்பட 918 பேர் இறந்தனர்.
 • 1989 – கோபெ செயற்கைமதி விண்வெளிக்கு ஏவப்பட்டது.

பிறப்புக்கள்

 •  1923 – அலன் ஷெப்பர்ட், விண்வெளிக்குச் சென்ற முதலாவது அமெரிக்கர் (இ. 1998)
 •  1945 – மகிந்த ராஜபக்ச, இலங்கையின் 6வது ஜனாதிபதி

இறப்புகள்

 •  1936 – வ. உ. சிதம்பரம்பிள்ளை, கப்பலோட்டிய தமிழன், (பி. 1872)
 •  1952 – போல் எல்யூவார், பிரெஞ்சுக் கவிஞர் (பி. 1895)
 •  1962 – நீல்ஸ் போர், இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1885)

சிறப்பு நாள்

 •  லாத்வியா – விடுதலை நாள் (1918)
 • ஓமான் – தேசிய நாள்