டிசம்பர் 1 கிரிகோரியன் ஆண்டின் 335வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 30 நாட்கள் உள்ளன.

  • 1875 – வேல்ஸ் இளவரசர் (இங்கிலாந்தின் ஏழாம் எட்வேர்ட் மன்னர்) கொழும்பு வந்தார்
  • 1963 – நாகாலாந்து இந்தியாவின் 16வது மாநிலமானது
  • 1965 – இந்தியாவில் எல்லைக் காவற்படை அமைக்கப்பட்டது.
  • 1971 – இந்திய இராணுவம் காஷ்மீரின் ஒரு பகுதியைப் பிடித்தது.
  •  1973 – பப்புவா நியூ கினி ஆஸ்திரேலியாவிடம் இருந்து சுயாட்சி பெற்றது.
  • 1981 – எயிட்ஸ் நோக்கொல்லி அதிகாரபூர்வமாக கண்டறியப்பட்டது.
  • 1982 – முதலாவது செயற்கை இருதயம் யூட்டா பல்கலைக்கழகத்தில் பார்னி கிளார்க் என்பவருக்குப் பொருத்தப்பட்டட்து.

பிறப்புக்கள்

  • 1954 – மேதா பட்கர், இந்திய சமூக ஆர்வலர்.
  • 1960 – உதித் நாராயண், இந்திய திரைப்படம்|திரைப்படப் பின்னனிப் பாடகர்.
  •  1963 – அர்ஜூன றணதுங்க, இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர்.

இறப்புகள்

  • 1825 – முதலாம் அலெக்சாண்டர், ரஷ்ய சார் மன்னன் (பி. 1777)
  •  1973 – டேவிட் பென்-குரியன், இஸ்ரேலின் முதல் பிரதமர் (பி. 1886)
  • 1990 – விஜயலட்சுமி பண்டிட் (பி. 1900)

சிறப்பு நாள்

  • உலக எய்ட்ஸ் நாள்  போர்த்துக்கல் – விடுதலை நாள்  மத்திய ஆபிரிக்கக் குடியரசு – விடுதலை நாள் (1958)
Advertisements