திரு இரத்தினகோபால் சுந்தரராஜா

அன்னை மடியில் : 20 நவம்பர் 1939 — ஆண்டவன் அடியில் : 25 டிசெம்பர் 2011

வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், இந்தியா, திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினகோபால் சுந்தரராஜா அவர்கள் 25-12-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினகோபால், கமலாச்சி அம்மா தம்பதிகளின் அன்பு மகனும், அப்புசுந்தரம், கண்மணி தம்பதிகளின் அருமை மருமகனும்,

வசந்தாதேவி அவர்களின் பாசமிகு அன்புக் கணவரும்,

செல்வகுரு(கனடா), மெளானகுரு(கனடா), காலஞ்சென்றவர்களான வசுமதி, பானுமதி மற்றும் இந்துமதி, வளர்மதி ஆகியோரின் பாசமுள்ள தந்தையும்,

பாலகுமார்(சின்னக்கிளி – இந்தியா), ரவிச்சந்திரகுமார்(சின்னவன் – லண்டன்), வினோதா(கனடா), பேபி(கனடா), கிருஸ்ணகுமார்(சந்திரி – இந்தியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கீதாஞ்சலி, கெளதம், அனிதா, குமுதினி, அர்ஜீன், தீபன், கார்த்திகா, அஸ்வினி, பானு, சேயோன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-12-2011 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெற்று இந்தியா, திருச்சி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
செல்வகுரு — கனடா
தொலைபேசி: +14162676404
செல்லிடப்பேசி: +16475886404
மௌனகுரு — கனடா
தொலைபேசி: +14162619196
செல்லிடப்பேசி: +16478352961
– — இந்தியா
செல்லிடப்பேசி: +919944806447
சந்திரி — இந்தியா
செல்லிடப்பேசி: +91944322121
சின்னவன் — பிரித்தானியா
தொலைபேசி: +442033702796
செல்லிடப்பேசி: +447588563384

Advertisements