7ம் அறிவு படத்தில் வரும் பாடல்காட்சி ஏற்கனவே இலங்கை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சி என இலங்கை நேயர் ஒருவர் சூழுரைத்தார். டைரக்கர் முருகதாஸ் இந்த பாடலைத்தான் காப்பி அடித்ததாக குறிப்பிட்டுள்ளார்.  இலங்கை நேயர் அனுப்பிவைத்த வீடியோ கீழே…(இந்தப்பாடல் காட்சி 7ம் அறிவு திரையிடும் திகதிக்கு ஒருமாதத்திற்கு முன்னராக பதிவேற்றப்பட்டுள்ளது!

முருகதாஸ் எவ்வாறு இந்த பாடல் காட்சி எடுத்தார் என்னும் வீடியோ காட்சி கீழே…