புதன், ஜனவரி 4th, 2012


என்னதான் அவசரம் என்றாலும் உங்கள் வாகனங்களை ஒழுங்காக முறைப்படி Parkபண்ணவேண்டும்.

தவறின் பல சிக்கல்கள் உண்டாகும்!!

இந்த வீடியோவை பாருங்கள்!!!

ஜனவரி 4 கிரிகோரியன் ஆண்டின் 4ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 361  நாட்கள் உள்ளன.

 • 1847 – சாமுவேல் கோல்ட் தனது முதலாவது சுழல் துப்பாக்கியை அமெரிக்கஅரசுக்கு விலைக்கு விற்றார்.
 • 1889 – இலங்கையில் சபரகமுவா மாகாணம் என்ற புதிய மாகாணம் சேர் ஈ. என். வோக்கர் என்பவரால் உருவாக்கப்பட்டது.
 • 1896 – யூட்டா 45வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது.
 • 1912 – பிரித்தானியக் காலனித்துவ நாடுகளில் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
 • 1948 – பர்மா ஐக்கிய இராச்சியத்திலிருந்து விடுதலை பெற்றது.
 • 1958 – முதலாவது செயற்கைக் கோள் ஸ்புட்னிக் 1 தனது சுழற்சிப் பாதையை விட்டு விலகி பூமியில் வீழ்ந்தது.
 • 1959 – லூனா 1 சந்திரனுக்கு மிக அண்மையில் சென்ற விண்கலம் ஆனது.
 • 2004 – ஸ்பிரிட் என்ற நாசாவின் தரையுளவி செவ்வாயில் தரையிறங்கியது.

பிறப்புகள்

 • 1643 – சேர் ஐசக் நியூட்டன், ஆங்கில அறிவியலாளர் (இ. 1727)
 • 1809 – லூயி பிறெயில், (இ. 1852)
 • 1940 – பிறையன் டேவிட் ஜோசெப்சன், நோபல் பரிசு பெற்றவர்
 • 1940 – காவோ சிங்ஜியான், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்
 • 1945 – ரிச்சார்ட் ஷ்ரொக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
 • 1984 – ஜீவா, தமிழ்த் திரைப்பட நடிகர்
 • 1985 – ஏல் ஜெஃபர்சன், அமெரிக்க கூடைப்பந்து வீரர்

இறப்புகள்

 • 1960 – அல்பேர்ட் காம்யு, நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (பி. 1913)
 • 1961 – எர்வின் சுரோடிங்கர், ஆஸ்திரிய-ஐரிய இயற்பியலாளர் (பி. 1887)
 • 1965 – டி. எஸ். எலியட், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (பி. 1888)

சிறப்பு நாட்கள்

 • பர்மா – விடுதலை நாள் (1948)