கொலைவெறிப் பாடல் பிரபலமான பாடலாகியதில் இருந்து,  பலர் “அப்படி என்ன இருக்கின்றது இந்தப்பாடலில்?”  என்றவண்ணம் இருக்கின்றனர். பொதுவாக எந்தவித தியறியும் இன்றி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது ஆச்சரியம் தான். இவை இவ்வாறு இருக்க பிரபல பாடகர் ஜெயச்சந்திரன் அவர்கள் மலையாள பாடல் நிகழ்சி ஒன்றில் இந்த கொலை வெறிப் பாடலுக்கு அந்த இடத்திலேயே தன் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

தமி்ழ்த்திரைப்படங்களில் பல பாடல்களைப் பாடியதின் விசுவாத்தின் வெளிப்படுத்துமுக மாக பின்னணிப்பாடகர் ஜெயச்சந்திரன் அவர்கள் இந்தக்கொலை வெறிப்பாடலுக்கு எதிர்ப்பை தொரிவித்துள்ளார். அதுவும் ஒரு மேடை நிகழ்ச்சியில்!

Advertisements