ஜனவரி 28 கிரிகோரியன் ஆண்டின் 28வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 337 நாட்கள் உள்ளன.

  • 1846 – அலிவால் என்ற இடத்தில் சீக்கியர்களுடன் இடம்பெற்ற போரில் சர் ஹரி ஸ்மித் தலைமையிலான பிரித்தானியப் படைகள் வெற்றி பெற்றனர்.
  • 1882 – சென்னையில் முதன்முதலாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 1986 – சாலஞ்சர் மீள்விண்கலம் புறப்பட்ட 73ஆவது வினாடியில் வானில் வெடித்துச் சிதறியதில் ஏழு விண்வெளிவீரர்கள் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

  • 1925 – ராஜா ராமண்ணா, இந்திய அணுவியல் நிபுணர்

இறப்புகள்

  • 2007 – ஓ. பி. நாயர், இந்தித் திரைப்பட இசையமைப்பாளர்

சிறப்பு நாள்

  • உலக தொழுநோய் நாள்