வெள்ளி, பிப்ரவரி 17th, 2012


                                                                                                                                      

தோற்றம் 25.08.1925  மறைவு 17.02.2012


வல்வெட்டித்துறை தீருவிலைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை சமாதுலேனை வசிப்பிடமாகவும் கொண்ட துரைக்கண்மணி தங்கராசா அவர்கள் 17.02.2012 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பேரம்பலம்-தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து-மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தங்கராசா அவர்களின் அன்பு மனைவியும்,

தவமணிதேவி அவர்களின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் அவர்களின் மாமியாரும்,

காலஞ்சென்ற தேவலிங்கம், சத்தியமூர்த்தி, சத்தியசீலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயலக்‌ஷிமி, காலஞ்சென்ற பகவதி அம்மா ஆகியோரின் மைத்துனியும்,

சுரேந்திரன்-ஜெயந்தி, ரெட்ணகுமார்-காலஞ்சென்ற வசந்தி, ஹீதர்-தர்மினி, ரவீந்திரன்-அகிலேஸ்வரி, யோககுரு-ஜெயந்தி, பிறேமேந்திரன்-கோகிலா, நாகரத்தினம்-ரதிமாலினி, சுபேஷன்-லக்கேந்தி, அருணேந்திரன்-கேதாரணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

வித்யா, சபேசன்-பார்ஹவி, திவ்யா, பிரதீபா, மிரேஷ், சிந்துஜா, பிரதீஸ், வைஷாலி, ருலக்‌ஷி, கஜதீஸ், விதுஷன், மிதுனன், யதுஷன், சுகாந், கஷ்மிகா, திவ்யன், நிவேதிதா, முகிலன், லதாங்கி ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

ஷோபிகா அவர்களின் அன்புக் கொள்ளுப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 19.02.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் 29/3, சமாது லேன் இல் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அருண் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447825133095
பிரபு — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447411082025
பிரேம் — இலங்கை தொலைபேசி: +94262226225

தோற்றம் : 27 ஏப்ரல் 1941 — மறைவு : 17 பெப்ரவரி 2012

குணரத்தினம் நடராசா

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட குணரத்தினம் நடராசா அவர்கள் 17-02-2012 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நடராசா வள்ளிஅம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும்,

சுபத்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

குணசேகரம், குணமதி, தனசேகரம், ராசசேகரம், இந்துமதி, ஜெயசேகரம், ஞானசேகரம், யோகராணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அன்ரன்மரியஞானராசா, இந்துமதி, இராஜநந்தினி, இராஜகோபால், சரிதா, ராதிகா, சுதர்சன், ஞானதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரசாத், தரன்ஜா, பிரசாந்தி, பிரியங்கா, பிரதீபன், கீர்த்திகா, ஹரினி, தர்ஷா, ராசிகா, கரிதரன், ஹருண்யன், தீபிகா, தணிகா, சஞ்சே, தணீசன், தமிரா, சுருதி ஆகியோரின் அன்புப் பேரனும்,

மவுனியாவின் அன்புப் பூட்டனும்,

தங்கேஸ்வரி, தனரட்ணம், ராசரட்ணம், ஜெயரட்ணம், அரியரட்ணம், யோகரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
குணசேகரம் — கனடா செல்லிடப்பேசி: +14165241499
தனசேகரம் — கனடா செல்லிடப்பேசி: +14167106634
ஜெயசேகரம் ஞானசேகரம் — கனடா தொலைபேசி: +19059154626
யோகராணி — கனடா செல்லிடப்பேசி: +16475028386
குணமதிஇ இந்துமதி — இந்தியா செல்லிடப்பேசி: +919952109025