தோற்றம் : 01. ஓக்டோபா் 1955  மறைவு : 21 பெப்ரவரி 2012

வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கை பிறப்பிடமாகவும் தற்போது திருச்சி இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை பாலகிருஸ்ணன் அவர்கள் 21.02.2012 செவ்வாய்க்கிழமை காலை 6.20 மணியளவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், தவபோதினியின் அன்பு கணவரும் பிரசன்னா பிரபா அஸ்வினி ஆகியோரின் அன்புத்தந்தையுமாவா்
காலஞ்சென்றவா்களான இராசலட்சுமி சரோஜினிதேவி அன்னலட்சுமி மற்றும் இந்தியாவை வதிவிடமாக கொண்ட வசந்தாதேவி வல்வெட்டித்துறை வதிவிடமாக கொண்ட இராஜோஸ்வரி (ராசாத்தி)ஆகியோரின் அன்புத்தம்பியுமாவார் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 23.02.2012 வியாழக்கிழமை அன்று மாலை 04:00 மணியளவில் திருச்சியில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று,பூதவுடல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்  நண்பர்கள்  அனைவரும்  ஏற்றுக்கொள்ளுமாறு  அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர் தொடர்புகளுக்கு  வசந்ததேவி(குட்டியம்மா)-திருச்சி இந்தியா
ராசாத்தி — குச்சம் ஒழுங்கை வல்வெட்டித்துரை இலங்கை
தொலைபேசி 0094772411705