தோற்றம் 02.04.1927    -oooooooo-   மறைவு 22.02.2012

வல்வையை பிறப்பிடமாகவும், கனடா  பிம்டனை  வதிவிடமாகவும், வல்வை  இந்திராணி  அரசினர் வைத்தியசாலையில் கடமை புரிந்தவருமாகிய Dr.இரத்தினவடிவேல் மயில்வாகனம் அவர்கள் 22.02.2012 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார் காலம்சென்ற இரத்தினவடிவேல் நிலவொளித்தங்கம் தம்பதியினரின் அன்பு மகனும், காலம்சென்ற சோமசுந்தரம் ரங்கநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும், திருமதி புவனேஸ்வரி அவர்களின் ஆருயின் கணவரும், குமரேஸ்வரி, Dr.குமரேந்திரன் (UK) ரவீந்திரன், சுரேந்திரன், சுவர்ணேஸ்வரி, வனிதா ஆகியோரின் அன்புத் தந்தையும், உதயகுமார், ஜில் (UK) தட்ஷினி, மதனரூபி, விஜயகுமாரன், முரளி ஆகியோரின் அன்பு மாமனாரும், டினேஷ், டிவா, சச்சின், சாந்தி, சஞ்சய், ரபிஷன், ரபிஷ்னா, மயூரி, மித்திரா, ஹரிஹரன் ஆகியோரின் அன்புப் பேரனும், கானஞ்சென்ற Dr.வெங்கடாசலம், காலஞ்சென்ற கண்ண்கைஅம்மா, காலஞ்சென்ற பூபாலசுந்தரம், காலம்சென்ற Dr.குமரப்பாபிள்ளை, சிந்தாமணி (இலங்கை) காலம்சென்ற அம்பிகா, காலஞ்சென்ற சிறிகிரிஷ்ணன் ஆகியோரின் அன்பு சகோதரனும், காலம்சென்ற சுந்தரலிங்கம், காலம்சென்ற சோதிலிங்கம், காலம்சென்ற செல்வவிநாயகம், மாணிக்கவிநாயகம் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் சனி, ஞாயிறு ஆகிய இருதினங்களும் (25ம் – 26ம் திகதி) பிற்பகல் 5மணி தொடக்கம் 9மணி வரையும் பார்வைக்காக Glendale Memorial Ganden Visitation Centerல் வைக்கப்பட்டு பின்னர் அதே இடத்தில் திங்கட்கிழமை 27.02.2012 அன்று கலை 7.30 மணிமுதல் 10.00 மணிவரை ஈமக்கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும்.
Visitation Center near Glendale Memorial Gardens, 1810 Albion Rd, Etobicoke, ON M9W 5T1
 

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:

உதயகுமார் – குமாரி (கனடா) 1 905 794 2083

ரவீந்திரன் – தக்‌ஷினி (கனடா) 1 416 864 9717

சுரேந்திரன் – ரூபி (கனடா) 1 416 731 6768

விஜயகுமார் – சுவர்னா (கனடா) 1 416 457 5294

முரளி – வனிதா (கனடா) 1 905 789 6732