“உறவுகள் உறுதுணை” என அவ்வையார் சொன்னார்.
ஏற்கனவே பல உதாரணங்கள் எமக்குத்தெரிந்திருந்தாலும், இந்த படம் எடுத்த விதம் எமக்கு என்றும் மறவாத பாடம்!
நிச்சயம் இப்படத்தை எடுத்த கலைஞர்களை பாராட்டியே ஆகவேண்டும்!