கனடா,ஒன்ராரியோவுக்கு புதிதாக வருகை தருபவர்களுக்கு InMyLanguage.org, பலமொழிகளில் தகவல்களை வழங்குகின்றது.

குடிவரவு, வீட்டுவசதி, தொழில், ஆரோக்கியம், கல்வி, சட்டவிவகாரங்கள், அன்றாட வாழ்க்கை போன்ற அனைத்து விடயங்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட வலைப்பக்கம் இதோ….

(அனைத்தும் சான்று பெற்ற மொழிபெயர்ப்பாளர்களால் மொழிபெயர்க்கப்பட்டது.)

cavada

தமிழில் கனடிய அரசவியாபார  வலைப்பக்கம்