106960

vilakku_right   மண்ணில் 28.08.1958      விண்ணில் 09.04.2013  oie_vilakku_right

வல்வையைச்சேர்ந்த திரு.ஜீவதாஸ் அவர்கள் ( 09.04.2013) அகாலமரணமானார்.

வல்வட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா ரொறன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட காத்தாமுத்து ஜீவதாஸ் அவர்கள்  இன்று ( 09-04-2013 செவ்வாய்கிழமை ) அகாலமரணமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காத்தாமுத்து நாகரத்தினம் தம்பதிகளின் இளைய புதல்வரும், காலஞ்சென்ற மோகனதாஸ், லலிதா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வாசுகி அவர்களின் அன்புக் கணவரும்,

சாருஜா, சஜீவன் ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,

கார்த்திக் அவர்களின் அன்பு மாமனாரும்,

லீலாவதி, பத்மாவதி, கமலாவதி, திலகவதி, ஞானாவதி, காலஞ்சென்ற கப்டன் மோகனதாஸ், ரஞ்சனதாஸ், பிரேமதாஸ், ரவீந்திரதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கீதா, சுதன், கரன் ஆகியோரின் மைத்துனரும்,

வரதன், சாந்தி, நிஷா ஆகியோரின் சகலனும்,

நாகேஸ்வரராஜா, காலஞ்சென்ற துரைராஜா, காலஞ்சென்ற கந்தசாமி, காலஞ்சென்ற ஜெகநாதன், ஹரீந்திரன், குமுதினி, ஜெயராணி, சுபாஷினி, லக்ஷிமிதேவி ஆகியோரின் மைத்துனரும்,

ராஜ்குமார், ரஞ்சினி, ராஜினி, முகுந்தராஜ், முரளீதரன், வாணி, ஷாமினி, காலஞ்சென்ற ரகு, சுகுமாரன், சபேசன், நித்தியா, லக்ஷ்மி, மைதிலி ஆகியோரின் மாமனாரும்,

மகேந்திரா, பிறேமினி, மதன், ரேவதி, மாதவி, தாரணி, கபி, நிவி ஆகியோரின் பெரியப்பாவும்,

பிரவீன், நவீன், சஜின், சஜினா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பார்வைக்கு

சனிக்கிழமை (13.04.2013) 05:00 PM — 09:00 PM வரையும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (14.04.2013) 10:00 AM — 01:00 PM வரையும் நடைபெற்று பின்னர் தகனம் ஞாயிற்றுக்கிழமை (14.04.2013) 01:15 PM அளவில் நடைபெறும்.

முகவரி: Glendale Memorial Gardens and Visitation Centre,  (+1 416-675-9489)

தொடர்புகளுக்கு

வாசுகி(மனைவி) — கனடா, தொலைபேசி: +14162479315
சஜீவன்(மகன்) — கனடா, செல்லிடப்பேசி: +16477868536
சாருஜா(மகள்) — கனடா, தொலைபேசி: +16472255798
கார்த்திக்(மருமகன்) — கனடா, செல்லிடப்பேசி: +14165780189
வரதன்(சகலன்) — கனடா, தொலைபேசி: +14162449816
ராஜ்குமார் நகேஸ்வரரஜா(மருமகன்) — கனடா, தொலைபேசி: +14163183461
முரளீதரன்(மருமகன்) — கனடா, செல்லிடப்பேசி: +14162701875
சுதன்(மைத்துனர்) — கனடா, செல்லிடப்பேசி: +16474634566
கரன்(மைத்துனர்) — கனடா, செல்லிடப்பேசி: +16478538809

One person killed in crash involving school bus, car | CP24.com