மே 2013


Bluetooth/Head phone வேண்டாம்!

உங்களிடம் Bluetooth/Head phone இல்லையா இதோ ஒரு யோசனை. வாகனம் செலுத்தும்போதும் இப்படி செய்யலாமே!

என்னாச்சு இந்த மங்கைக்கு? ( நல்லவேளை மங்கை தன் முகத்தைக் காட்டவில்லை. அல்லது என்மீது வழக்கு தொடுத்திருப்பார் 🙂

வால்மாட்டில் வேலை செய்யும் மங்கை!

 

அதே வால்மாட்டில் துவாயை இப்படி உடையாக போட்ட ஒருவர்…??!!

இப்படி ஒரு ஓட்டுனரா?

மழைகாலங்களில் அனைவரினதும் வாகனத்திற்கு நல்ல வைப்பர் வேண்டும். அல்லாவிடில் முன்னால் என்ன இருக்கின்றது என்றே தெரியாது.

இவ்வளவு நல்ல ஒரு பொலிஸை எங்கேயும் பார்த்திருக்கின்றீர்களா?!

Torontoவில் வசிக்கும் திரு பிரேம்குமார் திருமதி மதிவவதனா தம்பதிகளின்

செல்வப்புதல்வி செல்வி.தாரணி

இன்று தனது பிறந்தநாளை Torontoவில் உள்ள

தனது இலலத்தில் கொண்டாடுகின்றார்.

இவரை அப்பா பிறேம்குமார், அம்மா மதிவதனா,

அன்பு அண்ணா அனுஜன் மற்றும்

அப்பாச்சி, அம்மாச்சி, சித்தப்பாமார், சித்திமார்,

 மாமாமார், மாமிமார் அகியோர் அனைவரும்

பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென

அன்புடன் வாழ்த்துகின்றனர்.

Bramptonல் வசிக்கும் திரு.குணாளன் திருமதி துளசிகா

தம்பதிகளின் செல்வப்புதல்வன்

செல்வன். கிரிதரனுக்கு

இன்று 7வது பிறந்ததினம்

இவரை அன்பு அப்பா குணாளன், அன்பு அம்மா துளசிகா

அன்புத தங்கை தாமரை

மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும்

பல் கலையும் கற்று பல்லாண்டு

வாழ்க வழ்க வென வாழ்த்துகின்றனர்!

Torontoவில் வசிக்கும் திரு.பகிரதன் திருமதி ஜெயா(சசி)

தம்பதிகளின் செல்வப்புதல்வன்

செல்வன். அச்சுதனுக்கு இன்று 10வது இனிய பிறந்தநாள்.

இவரை அப்பா பகிரதன், அம்மா ஜெயா

அக்கா அர்ச்சனா மற்றும் உற்றார் உரவினர் அனைவரும்

அச்சுதனை வாழ்க வாழ்கவென் வாழ்த்துகின்றனர்! 

இன்று பிறந்தநாளை காணும் தாரணி, கிரிதரன் மற்றும் அச்சுதன் ஆகியோருக்கா இந்ந இனிய பாடல்!

சன் தொலைக்காட்சி செய்திச் சேவையினை நேரடி ஒளிபரப்பு பார்வையிட இங்கு செல்லவும்

https://www.youtube.com/sunnews

திரு.நிக்ஸன் திருமதி.மதுமதி அவர்களின்
 புதல்வி திவ்யா தனது 5வது பிறந்ததினத்தை
 நோர்வேயில் வெகு சிறபாக கொண்டாடுகின்றார். 
இவரை அக்கா கஸ்த்தூரி அண்ணா நிதர்ஸன் 
ஆகியோன் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
திவ்யாவின் பிறந்த தினத்திற்காக ஒரு இனிய பாடல்

« முன்னைய பக்கம்