ஜூன் 2013


புல் வெட்டினால்...

கோடை காலத்தில் புல்வெடுவது அடிக்கடி அனேக இடங்களில் நடைபெறும். உங்கள் வாகனங்களை தரித்து நிறுத்தும்போது யோசித்துப்பார்த்து நிறுத்துங்கள்.

காரை கழுவிய  பின்பும் புல்லுகள் காரில் சில இடங்களில் ஒட்டியிருக்கும் என்பது என் அனுபவ உண்மை!

 

நோர்வேயில் வசிக்கும்  

திரு.நிக்ஸன் திருமதி.மதுமதி தம்பதிகளின்

செல்வப் புதல்வி கஸ்த்தூரிக்கு

இன்று இனிய பிறந்த நாள்.

இன்று பிறந்தநாளை காணும் கஸ்தூரியை,

அப்பா, அம்மா, சகோதரன் நிதர்சன், சகோதரி திவ்வியா,

மற்றும் உறவினர், நண்பர்கள் ஆகியோர்

பல் கலைகளையும் கற்று,

பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகின்றனர்.

இதோ கஸ்த்தூரியின் பிறந்தநாளிற்காக அவரின் விருப்பப்பாடல்

இந்தியாவின் உத்தரகாண்டில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட காட்சியினை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருக்கும் போது என் சின்ன வாண்டு, “Sami taking Bath….? என்றாளே அப்பாவியாய்.

sivan

 

சாமி குளிப்பதற்குமுன்……

economic

உன் பிறந்தநாளிற்கு

உனக்கு என்ன பரிசு வேண்டும்

என்றேன் என் பால்ய சினேகிதியிடம்!

என்ன பரிசு என்றாலும்

இன்று பிறந்ததாய் இருக்கவேண்டுமென்றாள்!

கவிதையைத்தவிர இன்று பிறந்ததாய்

எதுவும் இல்லையே என விழித்தேன்…

“டியூப் லைட்டு”  வாழ்க உன் கவிதையும்

நீயும்  என்றாள்.

பத்துவருடம் கழித்து புரிந்தது…!

ஆனால் அவள் எங்கே என்றே தெரியவில்லை…!!

Image

Quadicopter தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி கூடவே  Wi-Fi system and iPad softwareஇனையும் பயன்படுத்தும் இந்த ஐடியாவிற்கு (iTray) ஐ டிரே எனப் பெயரிட்டுள்ளது குறித்த உணவகம்.

லண்டனில் உள்ள யோ!சுசி உணவகமே ஹெலிகொப்டர் போன்ற உபகரணத்தை வாடிக்கையாளர்களுக்கு உணவினைப் பரிமாறும் பொருட்டு அறிமுகப்படுத்தியுள்ளது.

 

ஒரு கொக்கா-கோலா கேனை இப்போது இருவர் சரிசமமாக பகிர்ந்து கொள்ளலாம். தற்போது சிங்கப்பூர் மற்றும் பிரான்சில் இந்த புதியவடிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முந்தையை கோக் கேனை விட இதை பலரும் விரும்பி உபயோகிக்கின்றனர்.

விரைவில் உங்கள் இடங்களிலும் காணலாம்!

அடுத்த பக்கம் »