நல்லவேளை நான் முந்தினேன்!

இந்தப்படம் மட்டும் ஒரு பிரபலமான வலைப்பதிவுக்கு எனக்கு முன்னர் கிடைத்திருந்தால்….

“யாழ்ப்பாணத்தில் பேய்….. இலங்கை ராணுவம் பீதியில் கதிகலங்குகின்றது….”

என்று சாயம் பட்ட சிறட்டைக்குள் மழைபெய்ததை படம் பிடித்து, இலங்கையில் இரத்தமழை என்று சொன்னதைப்போல் கதை அழந்திருப்பார்கள்

முகிலுக்கேது முகம்? நல்லவேளை நான் முந்திவிட்டேன்!