ஞாயிறு, ஜூன் 16th, 2013


Quadicopter தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி கூடவே  Wi-Fi system and iPad softwareஇனையும் பயன்படுத்தும் இந்த ஐடியாவிற்கு (iTray) ஐ டிரே எனப் பெயரிட்டுள்ளது குறித்த உணவகம்.

லண்டனில் உள்ள யோ!சுசி உணவகமே ஹெலிகொப்டர் போன்ற உபகரணத்தை வாடிக்கையாளர்களுக்கு உணவினைப் பரிமாறும் பொருட்டு அறிமுகப்படுத்தியுள்ளது.

 

ஒரு கொக்கா-கோலா கேனை இப்போது இருவர் சரிசமமாக பகிர்ந்து கொள்ளலாம். தற்போது சிங்கப்பூர் மற்றும் பிரான்சில் இந்த புதியவடிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முந்தையை கோக் கேனை விட இதை பலரும் விரும்பி உபயோகிக்கின்றனர்.

விரைவில் உங்கள் இடங்களிலும் காணலாம்!