புல் வெட்டினால்...

கோடை காலத்தில் புல்வெடுவது அடிக்கடி அனேக இடங்களில் நடைபெறும். உங்கள் வாகனங்களை தரித்து நிறுத்தும்போது யோசித்துப்பார்த்து நிறுத்துங்கள்.

காரை கழுவிய  பின்பும் புல்லுகள் காரில் சில இடங்களில் ஒட்டியிருக்கும் என்பது என் அனுபவ உண்மை!