ஏன் சிக்கலான வாழ்க்கை?

இனிமையான வாழ்வு எம் கையில்…

யாரும் உங்களை விட்டு போய் விட்டனரா?……………கூப்பிடுங்கள்
யாரையும் சந்திக்க விருப்பமா?…………………………………….அழையுங்கள்
யாருக்கும் விளக்கம் வேண்டுமா?………………………………..விளங்கப்படுத்துங்கள்
ஏதாவது கேள்வி இருக்கா?………………………………………………..கேளுங்கள்
எதையாவது பிடிக்கவில்லையா?…………………………………..சொல்லுங்கள்
எதாவது பிடித்திருக்கா?……………………………………………………….பகிர்ந்து கொள்ளுங்கள்
ஏதாவது வேணுமா?………………………….அணுகுங்கள்
யார்மீதும் காதலா?………….அட அதையும் சொல்லிவிடுங்கள்

எங்களுக்கு கிடைத்திருப்பது ஒரே ஒரு வாழ்க்கைதான், அதனை எழிமையாக்குங்கள்!!!