loonapix_1382127527614151603

 

vilakku_rightமண்ணில்21.07.1937                    விண்ணில்13.10.2013oie_vilakku_right

மட்டுவிலை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தேவிமலர் விஸ்வலிங்க அவர்கள் 13.10.2013 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் மானிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற டாக்டர்.விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலம்சென்ற சின்னத்துரை ஆழ்வார்ப்பிள்ளை பொன்னுக்குட்டி அவர்களின் அருமை மகளும், காலம்சென்ற கந்தசாமி ராமுப்பிள்ளை அவர்களின் அன்புச் சகோதரியும்,
லக்‌ஷ்மியின் மைத்துனியும்
லோகேஸ்வரன் (கனடா), வரதீஸ்வரன்(கனடா), கலா(அவுஸ்திரேலியா) சுபத்திரா(கனடா), கெளரி(கனடா), மஞ்சுளா (லண்டன்) புவனேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்
அமுதினி (வல்வை Dr.வைரமுத்துவின் மகள்) கோகிலா (வல்வை ஆழிக்குமரன் ஆனந்தனின் சகோதரி), சிவசுப்பிரமணியம் (அவுஸ்திரேலியா) சற்குணராஜ், பிரகலாதன் (லண்டன்) சுகந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜனார்த்தனன், ஜனனி, விந்தியா, விவேகா, திவ்யா, மிதிலா, சிந்தியா, அரவிந், சமந்தா, ஆர்திக், சாமிளி, மைதிலி ,மனேஸ், ரமீரா, ஆரன், ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவர்.

பார்வைநேரம்:
19.10.2013 சனிக்கிழமை மாலை 05மணிமுதல் 09.00 மணிவரை
20.10.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 தொடக்கம் 10,30 மணிவரை
முகவரி
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON, L3R 5G1
Ph.(905) 305-8508

View Larger Map
அதனைத் தொடர்ந்து இறுதிக்கிரிகை பின்வரும் இடத்தில் நடைபெறும்
Elgin Mills Cemetery And Visitation Centre
1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9
Ph.(905) 737-1720

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:
லோகேஸ்வரன் – 905 294 7706
வரதீஸ் (ரஞ்சன்) 416 919 7919
புவனேஸ் (சிவா) 647 783 9667
கலா 61 29 894 5045 (அவுஸ்திரேலியா)
சுபா 905 294 2555
கெளரி 416 283 1478