saratha

மலர்வு : 26 டிசெம்பர் 1949                         உதிர்வு : 27 மார்ச் 2014

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வல்வை, பருத்தித்துறை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரித்தானியா கம்பர்லியை வதிவிடமாகவும் கொண்ட சாரதாதேவி இராஜேந்திரன் அவர்கள் 27-03-2014 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சாம்பசிவம், செல்வநாயகி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற சோமசுந்தரம், ரோகிணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவகாமிப்பிள்ளை கனகசுந்தரம்(இளையாச்சி) அவர்களின் அன்புப் பேத்தியும்,

இராஜேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

முகுந்தன், ரமேஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

லக்ஷ்மிதேவி, பத்மாதேவி, சுகந்தி, சிவகுமார், ஜெயகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சரிதா, ஷாமினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிறிகணேஷ், இராமலிங்கம், யோகச்சந்திரா, கீதா, ஜனனி, செல்வராணி நித்தியானந்தன், காலஞ்சென்ற பாலேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஆரூரன், கபிலன், நிதிலா, தூயா, கவின் ஆகியோரின் அன்பு அப்பாச்சியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 01/04/2014 — 02:00 பி.ப
முகவரி: Catholic Church Our Lady the Queen of Heaven Hall, 111 Portsmouth Rd, Frimley, Camberley GU16 7AA, Uk

தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 01/04/2014 — 04:00 பி.ப
முகவரி: EasthampsteadPark Crematorium, South Road, Bracknell, Wokingham, Berkshire RG40 3DW, Uk

தொடர்புகளுக்கு

இராஜேந்திரன் — பிரித்தானியா தொலைபேசி: +441276503148 செல்லிடப்பேசி: +447448051699
முகுந்தன் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447404023319
ரமேஷ் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447920400727