வெள்ளி, மே 9th, 2014

kanesamoorththiவல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் பிறப்பிடமாகவும் கொண்ட திரு கணேசமூர்த்தி பாஸ்கரன் அவர்கள் இன்று (09.05 .2014) காலமானார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று இன்று பிற்பகல் 04.௦௦ மணியளவில் ஊரணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் எற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்

makamaasiyammaவல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் பிறப்பிடமாகவும் கொண்ட திருமதி மகமாசி அம்மா சுப்பிரமணியராசா அவர்கள் இன்று (09.05.2014) காலமானார்.