அமெரிக்காவில் அட்லாண்டா மானிலத்தில் (1345 Piedmont Avenue, Atlanta, GA, 30309) கலை நயம் மிக்க  Atlanta Botanical Garden என்னும் பூங்கா ஒன்று உள்ளது. இங்கு தாவரங்களினால் விலங்குகளின் உருவங்களை உருவாக்கி வைத்திருக்கின்றனர். குடும்பத்தாருடன் சென்று பார்வையிட அனுமையான இடம்.  Toronto வில் இருந்து 14மணித்தியால ஓட்டம்! கோடைகால விடுமுறைக்கு எங்கு போவது என்று யோசித்துக்கொண்டு இருந்தால், ஒரு ஓட்டமாய் போய் பாத்துவிட்டு வாருங்கள்!!

These artworks were created in Canada by International Mosaiculture of Montreal, and can be seen from now until October 31 at the Atlanta Botanical Gardens.

giant living sculptures 5 Incredible giant living sculptures (16 photos)

giant living sculptures 3 Incredible giant living sculptures (16 photos)

giant living sculptures 9 Incredible giant living sculptures (16 photos)

giant living sculptures 14 Incredible giant living sculptures (16 photos)

 

Advertisements