புதிதாய் சந்தைக்கு வந்துள்ள “Navdy” என்னும் உபகரணம் வாகன ஓட்டுனருக்கு ஒரு வரப்பிரசாதமாய் அமையும்.

HUD – Heads Up Display (தலையை குனிந்து எம் தொலைபேசியை பார்க்காமல் தலையை மேலே வைத்திருக்கும் பொருட்டு இந்தப்பெயர்..! ) முறையில் ஓட்டுனர் நேரடியாக இதன் திரையை பார்க்கும் வசதிக்காக இப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

எம் தொலைபேசிக்கு வரும் அழைப்புக்கள், குறும்செய்திகள் போன்றவற்றுடன் GPS போன்ற வசதிளை மிக இலகுவாக கையாளும் வகையில் வடிவமைத்திருக்கின்ரனர். எம் குரல், சைகைகளை கொண்டே இதனை இயக்கும் படி இதன் நுன் அறிதிறன் உள்ளது.

navdy_main

இவ் உபகரணம் iOS and Android சாதனங்களில் இருந்தும் Spotify, iTunes, மற்றும் Pandora போன்ற பாடல் App களையும் கையாளும் வல்லமை கொண்டது. பிறகென்ன வாங்கிடவேண்டியதுதான். இதன் விலை தற்போது அறிமுகப்படுத்தும் விலைக்களிவில் $299,  சில நாட்களின் பின் இதன் விலை $499 என ஆகிவிட உள்ளது.

இவ் உபகரணம் பற்றிய ஒரு வீடியோ இதோ…

வலைப்பக்கம் https://www.navdy.com/