14202097981061949465

மலர்வு 22.12.1947                                 உதிர்வு 01.01.2015

                vilakku_right                                                                                oie_vilakku_right

மலரோகிணி அம்மா அருமைச்சந்திரலிங்கம் (அம்மன்) அவர்கள் காலமானார்.

வல்வெட்டித்துரையை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி அருமைச்ச்ந்திரலிங்கம் மலர்ரோவணி அம்மா அவர்கள் 01.01.2015 அன்று Brampton, Canadaவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்,
காலம்சென்ற அருமைச்சந்திரலிங்கம் (அருமை) அவர்களின் அன்பு மனைவியும்,

காலம்சென்ற கதிரவேற்பிள்ளை (ஆறுமுகசாமி) சீதாலஷ்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலம்சென்ற சேவரெத்தினா பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்

அமுதராஜன் (லண்டன்), கபில்ராஜ் (நோர்வே), கலாஜினி (கனடா), ரகுராம் (கனடா), கீதா (கனடா) ஆகியோரின் அன்புத்தாயாரும்

அசோக்குமார், வாசன், பிரதீபா, மைதிலி, சசிகலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலம்சென்ற சுபாஸ்சந்திரபோஸ், காந்திமதி, சரச்சந்திரபோஸ் (கட்டி), அரிச்சந்திரபோஸ் (அரிச்சம்), பத்மாவதி, காலம்சென்ற ஜெயச்சந்திரபோஸ், செல்வச்சந்திரபோஸ், இந்துமதி, ஞானச்சந்திரபோஸ், யோகச்சந்திரபோஸ், பானுமதி, அவர்களின் அன்புச் சகோதரியும்

காலம்சென்ற இராசலிங்கம், காலம்சென்ற அப்புலிங்கம், ஜெயராமச்சந்திரலிங்கம் (அக்குட்டி), ஜெயலிங்கம், சந்திரவதனா, ஆகியியோரின் மைத்துனியும்,

கெளதம், கெளசிகா, அஜிதன், ஆதர்சன், அபிலாஸ், அக்‌ஷயன், மாதினி, நிலானியா, அபிஷன், சுதர்சன், கார்த்திக், அபிராமி, அஜிதா, சங்கமி, கிரிஷன் ஆகியோரின் போத்தியுமாவார்

உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் இவ் அறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

✿‿ ✿‿✿ பார்வைக்கு ✿‿ ✿‿✿
செவ்வாய்க்கிழமை 06.01.2015 – 6.00PM to 9.00 PM

✿‿ ✿‿✿ கிரிகை ✿‿ ✿‿✿
புதன்கிழமை 07.01.2015 – 9.00AM to 11AM

✿‿ ✿‿✿ தகனம் ✿‿ ✿‿✿
புதன்கிழமை 07.01.2015 – 11.00AM to 11.30AM

✿‿ ✿‿✿ முகவரி ✿‿ ✿‿✿
Glendale Funeral Home & Cemetery,
1810 Albion Road,
Etobicoke, On

*´¨)
¸.•´¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•` ¤ தொடர்புகளுக்கு
:
ரகுராம் – கனடா – 1 416 992 7801
கலா – கனடா – 1 905 794 4761
கீதா – கனடா – 1 647 521 0137
ராஜன் – லண்டன் 44 786 870 3259
கபில்ராஜ் – நோர்வே 47 2 139 0472