14அன்புள்ளம் கொண்டு நீ பண்பாய் பழகிடுவாய்
அமைதியாய் என்றும் பாசமாய் பேசிடுவாய்.
வாசுகியின் அன்பு மணாளன் நீ
சாருஜா, அஜீவனின் ஆசை தந்தை நீ
உன் உறவுக்கு நல்ல சொந்தம் நீ
ஊரில் எல்லோருக்கும் என்றும் நண்பன் நீ.
நீ மறந்து ஈராண்டு போனதென்ன.
உனை நினைத்து நெஞ்சம் துடிப்பது என்ன
ஈராண்டென்ன ஆண்டுகள் ஆகட்டும் ஆயிரம்
மறவோம் நாம் உன் அன்பு முகம்.
உங்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றோம்…
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி…!!!
✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯
(2ம் ஆண்டு திவசம் வெள்ளி – 20/03/2015)